இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

தியானம் செய்யும் வழிமுறைகள் என்ன?கேள்விக்கு பதில் -விண்மீன் நியூஸ்

advertisement by google

? தியானம் செய்யும் வழிமுறைகள்

advertisement by google
  1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.
  2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.
  3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.
  4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.
  5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.
  6. மூச்சுப்பயிற்சி செய்யவும்.
  7. மூச்சு பயிற்சி முடிந்ததும் தளர்வாகவும், அமைதியாகவும் அமரவும்.
  8. இரு கைகளையும் தொடைகளின் மீது உள்ளங்கைகள் மேலே பார்ப்பதை போன்று வைத்துக் கொள்ளவும். அல்லது உங்களுக்கு பிடித்த முத்திரையில் வைத்துக் கொள்ளவும்.
  9. கண்களை மூடிக் கொள்ளவும்.
  10. உங்களின் சுவாசத்தை மட்டும் கவனிக்கவும்.
  11. மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள்ளே செல்கிறது? உடலில் எங்கெல்லாம் செல்கிறது? அது மீண்டும் எவ்வாறு வெளியேறுகிறது? என்பதை மட்டும் எண்ணத்தால் கவனிக்கவும்.
  12. நல்லதோ கெட்டதோ எந்த எண்ணம் தோன்றினாலும் அதை கட்டுப்படுத்தக் கூடாது.
  13. ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து உங்கள் உடலிலும், மனதிலும் நடப்பனவற்றை கவனிக்கவும்.

குறிப்புகள்

advertisement by google
  1. தொடக்கத்தில் 5 நிமிடங்கள் தியானத்தில் இருந்தால் போதுமானது.
  2. உங்களுக்கு தியானம் பயிற்சியான பிறகு, 5-5 நிமிடங்களாக பயிற்சி நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
  3. தொடக்க காலத்தில் தியானம் செய்ய இசையை பயன்படுத்தலாம். பயிற்சியான பிறகு இசையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  4. எவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சுக் காற்றை கவனிக்கிறார்களோ அவ்வளவு நன்மைகளை அடைவீர்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button