கல்வி

*என் உயிர் தமிழினமே* *24 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 896 ;* *எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் , உய்யார்* *பெரியார்ப் பிழைத்தொழுகு வார்*. *விளக்க உரை ;* தீயாற் சுடப்பட்டாயினும் பிழைத்துக் கொள்ளலாம் , பெரியார்க்குக் குற்றம் செய்து நடப்பவர் எவற்றாலும் பிழைத்துக் கொள்ளமாட்டார் , *அதவாது ஒருவனுக்கு* *நெருப்புக் காயம் பட்டாலும்* *பிழைத்துக் கொள்வான்* , *ஆனால் தாய் , தந்தை* *போன்ற பெரியவர்களுக்கு* *அலட்சியமாகப் பேசி குற்றம்* *செய்தால் பிழைப்பது கடினம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;

advertisement by google

குறள் ; 896 ;

advertisement by google

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் , உய்யார்

advertisement by google

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

advertisement by google

விளக்க உரை ;

தீயாற் சுடப்பட்டாயினும்
பிழைத்துக் கொள்ளலாம் ,
பெரியார்க்குக் குற்றம்
செய்து நடப்பவர் எவற்றாலும்
பிழைத்துக் கொள்ளமாட்டார் ,

அதவாது ஒருவனுக்கு
நெருப்புக் காயம் பட்டாலும்
பிழைத்துக் கொள்வான் ,
ஆனால் தாய் , தந்தை
போன்ற பெரியவர்களுக்கு
அலட்சியமாகப் பேசி குற்றம்
செய்தால் பிழைப்பது கடினம் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button