கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 9 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 939 ;* *உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்* *அடையாவாம் ஆயம் கொளின்*. *விளக்க உரை ;* சூதாட்டத்தை ஒருவன் மேற்கொண்டால் , உணவு உடை , பொருள் , கல்வி , புகழ் யென்னும் ஐந்தும் அவனைச் சேராவாம் , *அதாவது ஒருவன்* *சூதாட்டத்தை தொடர்ந்து* *விளையாடி வந்தால் , அவனது* *புகழ் , கல்வி , பொருள் ,* *உணவு , உடை என்னும்* *ஐந்தையும் இழந்து அவனை* *நம்பி இருந்த குடும்பத்தையும்* , *நட்டநடு வீதியில் கொண்டு* *வந்து நிறுத்துவான்*. *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 9 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 94 ; சூது ;

advertisement by google

குறள் ; 939 ;

advertisement by google

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

advertisement by google

அடையாவாம் ஆயம் கொளின்.

advertisement by google

விளக்க உரை ;

சூதாட்டத்தை ஒருவன்
மேற்கொண்டால் , உணவு
உடை , பொருள் , கல்வி ,
புகழ் யென்னும் ஐந்தும்
அவனைச் சேராவாம் ,

அதாவது ஒருவன்
சூதாட்டத்தை தொடர்ந்து
விளையாடி வந்தால் , அவனது
புகழ் , கல்வி , பொருள் ,
உணவு , உடை என்னும்
ஐந்தையும் இழந்து அவனை
நம்பி இருந்த குடும்பத்தையும் ,
நட்டநடு வீதியில் கொண்டு
வந்து நிறுத்துவான்.

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button