கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 20 ; பயனில சொல்லாமை ;* *குறள் ; 192 ;* *பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல* *நட்டார்கண் செய்தலின் தீது* . *விளக்க உரை* ; பயனில்லாத சொற்களைப் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் நயமில்லாத செய்கைகளைத் தன் நணபரிடத்துச் செய்தலினுந் தீயதாம் , *அதாவது பயனற்ற* *விஷயங்களை பலர் முன்* *பேசிக் கொண்டிருப்பது* , *தன் நண்பரிடத்தில்* *அவர் விரும்பாத* *செயலைச் செய்வதைவிடத்* *தீமையுடையது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 20 ; பயனில சொல்லாமை ;

advertisement by google

குறள் ; 192 ;

advertisement by google

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல

advertisement by google

நட்டார்கண் செய்தலின் தீது .

advertisement by google

விளக்க உரை ;

பயனில்லாத சொற்களைப்
பலர் முன்னே ஒருவன்
சொல்லுதல் நயமில்லாத
செய்கைகளைத் தன்
நணபரிடத்துச்
செய்தலினுந் தீயதாம் ,

அதாவது பயனற்ற
விஷயங்களை பலர் முன்
பேசிக் கொண்டிருப்பது ,
தன் நண்பரிடத்தில்
அவர் விரும்பாத
செயலைச் செய்வதைவிடத்
தீமையுடையது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button