கல்வி

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *13 – 7 – 2022 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 24 ; புகழ் ;* *குறள் ; 240 ;* *வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் , இசைஒழிய* *வாழ்வாரே வாழா தவர்*. *விளக்க உரை ;* தம்மிடத்து வசையுண்டாகாமல் வாழ்கின்றவர்கள் உயிர்வாழ்பவர்களாவர் , புகழ் உண்டாகாமல் வாழ்பவரே இறந்தவராவர் , *அதாவது யாருக்கும் எந்த* *துரோகம் செய்யாமல்* *எந்தவித பழிச் செயலுக்கும்* *ஆளாகாமல் வாழ்பவரே* *உயிர் வாழ்பவர் ஆவார்* , *அது இல்லாமல் புகழ்* *உண்டாகாமல் வாழ்பவர்* *இறந்தவராவர்* புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே*

advertisement by google

*திருக்குறள்    ;*

advertisement by google

*13 – 7 – 2022 ; புதன் கிழமை ;*

advertisement by google

*அதிகாரம் ; 24 ; புகழ் ;*

*குறள் ; 240 ;*

advertisement by google

*வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் , இசைஒழிய*

advertisement by google

*வாழ்வாரே வாழா தவர்*.

advertisement by google

*விளக்க உரை  ;*

advertisement by google

தம்மிடத்து வசையுண்டாகாமல்
வாழ்கின்றவர்கள்
உயிர்வாழ்பவர்களாவர் ,
புகழ் உண்டாகாமல்
வாழ்பவரே இறந்தவராவர் ,

*அதாவது யாருக்கும் எந்த*
*துரோகம் செய்யாமல்*
*எந்தவித பழிச் செயலுக்கும்*
*ஆளாகாமல் வாழ்பவரே*
*உயிர் வாழ்பவர் ஆவார்* ,
*அது இல்லாமல் புகழ்*
*உண்டாகாமல் வாழ்பவர்*
*இறந்தவராவர்*

புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்* 

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button