கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 6 – 2022 திங்ஙள் கிழமை ;* *அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;* *குறள் ; 385 ;* *இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த* *வகுத்தலும் வல்லது அரசு*. *விளக்க உரை ;* பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் பொருள் சேர்த்தலும் பாதுகத்தலும் அதனை நல்வழியில் செலவிடுதலிலும் தேர்ந்நவனே அரசனாவான் , *அதாவது பொருள் வரும் வழி* *உண்டாக்கி கொள்ளுதலும்* , *பொருள்களைச் சேர்த்தலும்* , *சேர்த்ததைப் பாதுகாத்தலும் ,* *காத்ததை நல்ல வழிகளில்* *செலவு செய்ய பிரித்து* *வைத்து செய்ய வல்லவனே* *சிறந்த அரசன் ஆவான்*. . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

6 – 6 – 2022 திங்ஙள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;

advertisement by google

குறள் ; 385 ;

advertisement by google

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

advertisement by google

வகுத்தலும் வல்லது அரசு.

advertisement by google

விளக்க உரை ;

பொருள் வரும் வழிகளை
உண்டாக்குவதிலும் பொருள்
சேர்த்தலும் பாதுகத்தலும்
அதனை நல்வழியில்
செலவிடுதலிலும்
தேர்ந்நவனே அரசனாவான் ,

அதாவது பொருள் வரும் வழி
உண்டாக்கி கொள்ளுதலும் ,
பொருள்களைச் சேர்த்தலும் ,
சேர்த்ததைப் பாதுகாத்தலும் ,
காத்ததை நல்ல வழிகளில்
செலவு செய்ய பிரித்து
வைத்து செய்ய வல்லவனே
சிறந்த அரசன் ஆவான். .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button