கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 462 ;* *தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு* *அரும்பொருள் யாதொன்றும் இல்* . *விளக்க உரை ;* தக்கவர்கள் என்று தெரிந்த நண்பர் கூட்டத்தோடு கலந்து செய்யத் தக்கதை ஆராய்ந்து தாமும் நன்றாக எண்ணி ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர்க்கு அருமையான காரியம் யாதொன்றும் இல்லை . *அதாவது அனுபவம் வாய்ந்த* *தனக்கு வேண்டிய நல்ல* *நண்பர்களுடன் தன்* *செயல்பற்றி ஆராய்ந்து* , *தானும் நன்றாக சிந்தித்து* *செய்து முடிக்கும் வல்லவர்க்கு* *அடைய முடியாத செல்வம்* *என்று எதுவும் இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 462 ;

advertisement by google

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

advertisement by google

அரும்பொருள் யாதொன்றும் இல் .

advertisement by google

விளக்க உரை ;

தக்கவர்கள் என்று தெரிந்த
நண்பர் கூட்டத்தோடு
கலந்து செய்யத் தக்கதை
ஆராய்ந்து தாமும் நன்றாக
எண்ணி ஒரு காரியத்தைச்
செய்ய வல்லவர்க்கு
அருமையான காரியம்
யாதொன்றும் இல்லை .

அதாவது அனுபவம் வாய்ந்த
தனக்கு வேண்டிய நல்ல
நண்பர்களுடன் தன்
செயல்பற்றி ஆராய்ந்து ,
தானும் நன்றாக சிந்தித்து
செய்து முடிக்கும் வல்லவர்க்கு
அடைய முடியாத செல்வம்
என்று எதுவும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button