இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
விருதுநகர் மேற்குகழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளராக கொடைவள்ளல் கோகுலம் .M .தங்கராஜ் அவர்களை தேர்தெடுத்ததை முன்னிட்டு✍️✍️ விருதுநகரில் அனைத்து அஇஅதிமுக நிர்வாகிகளையும் நேரில் அவர்களில் இல்லத்தில் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியாக சந்திப்பு✍️ அனைத்து அஇஅதிமுக நிர்வாகிகள் இல்லங்களிலும் சிறப்பான வரவேற்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
விருதுநகரில் ,விருதுநகர் மேற்குகழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளராக கொடைவள்ளல் கோகுலம் .M .தங்கராஜ் அவர்களை தேர்தெடுத்ததை முன்னிட்டு விருதுநகரில் அனைத்து அஇஅதிமுக நிர்வாகிகளையும் நேரில் அவர்களில் இல்லத்தில் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியான சந்திப்பு.விருதுநகரில் அனைத்து அஇஅதிமுக நிர்வாகிகளின் இல்லங்களிலும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அருகிலுள்ள வீடுகளிலுள்ள மக்களும் புகைப்படம் எடுத்துகொண்டனர். சிலமக்கள் ரோடு, கால்வாய் பிரச்சனைகளை கூறி தீர்வுகாண முறையிட்டனர். சில பேர் இரண்டாவது தடவை அரிசி கொடுக்க வேண்டியும் முறையிட்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google