கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 20 ; பயனில சொல்லாமை ;* *குறள் ; 197 ;* *நயன்இல சொல்ஸினும் சொல்லுக , சான்றோர்* *பயன்இல சொல்லாமை நன்று* . *விளக்க உரை ;* சான்றோர் சிறப்பில்லாத சொற்களைச் சொன்னாலுஞ் சொல்லலாம் , பயன் இல்லாத சொற்களை அவர்கள் சொல்லாதிருத்தல் நலம் , *அதாவது அறிவு உள்ளவர்கள்* *நயமில்லாத சொற்களை* *அடிக்கடி சொல்வார்கள்* , *ஆனாலும் பயனில்லாத* *சொற்களை சொல்ல* *மாட்டார்கள்* , *அப்படி சொல்லாமல்* *இருப்பதே நல்லது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 20 ; பயனில சொல்லாமை ;

advertisement by google

குறள் ; 197 ;

advertisement by google

நயன்இல சொல்ஸினும் சொல்லுக , சான்றோர்

advertisement by google

பயன்இல சொல்லாமை நன்று .

advertisement by google

விளக்க உரை ;

சான்றோர் சிறப்பில்லாத
சொற்களைச் சொன்னாலுஞ்
சொல்லலாம் ,
பயன் இல்லாத சொற்களை
அவர்கள் சொல்லாதிருத்தல்
நலம் ,

அதாவது அறிவு உள்ளவர்கள்
நயமில்லாத சொற்களை
அடிக்கடி சொல்வார்கள் ,
ஆனாலும் பயனில்லாத
சொற்களை சொல்ல
மாட்டார்கள் ,
அப்படி சொல்லாமல்
இருப்பதே நல்லது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button