கல்வி

என் உயிர் தமிழினமே* *5 – 5 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 751 ;* *பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்* *பொருளல்லது இல்லை பொருள்*. *விளக்க உரை ;* ஒரு பொருளாக மதிக்கப்படாத வரையும் மதிப்புடையராகச் செய்ய வல்ல செல்வத்தைப் போன்ற வேறு பொருள் இல்லை , *அதாவது ஒரு பொருட்டாக* *கூட மதிக்கப்படாதவரையும்* , *மதிக்கத்தக்க மனிதனாக* *மாற்றுவது செல்வம் , ஆகவே* *கடுமையாக உழைத்து பொருள்* *சேர்க்க வல்லவனே* *மதிக்கப்படுகிறான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 5 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 751 ;

advertisement by google

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

advertisement by google

பொருளல்லது இல்லை பொருள்.

advertisement by google

விளக்க உரை ;

ஒரு பொருளாக மதிக்கப்படாத
வரையும் மதிப்புடையராகச்
செய்ய வல்ல
செல்வத்தைப் போன்ற
வேறு பொருள் இல்லை ,

அதாவது ஒரு பொருட்டாக
கூட மதிக்கப்படாதவரையும் ,
மதிக்கத்தக்க மனிதனாக
மாற்றுவது செல்வம் , ஆகவே
கடுமையாக உழைத்து பொருள்
சேர்க்க வல்லவனே
மதிக்கப்படுகிறான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button