கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 95 ;* *பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு* *அணிஅல்ல மற்றப் பிற*. *விளக்க உரை ;* ஒருவனுக்கு அணிகலம் என்பது தாழ்மையுடையவனாய் இனியன சொல்வனாயிருத்தல் , மற்ற அணிகள் மெய்யான அணிகளாகா , *அதாவது பெரியவர்களிடத்தில்* *மதிப்பும் மரியாதையும்* , *மற்ற எல்லோரிடத்திலும்* *அன்பான சிரித்த முகமாக* *இனிய சொல்லும் உடையவனே* *பொன்நகை அணிந்த* *புன்னகை மன்னன்* , *மற்றர்வர்கள் அணிவதல்லாம்* *பொய்யான ஆபரணங்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 10 ; இனியவை கூறல் ;

advertisement by google

குறள் ; 95 ;

advertisement by google

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

advertisement by google

அணிஅல்ல மற்றப் பிற.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்கு அணிகலம் என்பது
தாழ்மையுடையவனாய்
இனியன சொல்வனாயிருத்தல் ,
மற்ற அணிகள் மெய்யான
அணிகளாகா ,

அதாவது பெரியவர்களிடத்தில்
மதிப்பும் மரியாதையும் ,
மற்ற எல்லோரிடத்திலும்
அன்பான சிரித்த முகமாக
இனிய சொல்லும் உடையவனே
பொன்நகை அணிந்த
புன்னகை மன்னன் ,
மற்றர்வர்கள் அணிவதல்லாம் பொய்யான ஆபரணங்கள்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button