t

தமிழ்நாட்டில் தற்போது இணையதள திருட்டு கும்பல்கள் உருவாகியுள்ளது. மாணவ மாணவிகள் மற்றும் வீட்டு பெண்களை குறிவைத்து ஆன்லைன் மூலம் லோன் தர,நீங்க முன் பணமாக 1000 முதல் 13000 வரை கட்டசொல்லும் திருட்டு கும்பல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இணையதள திருடர்கள் பற்றிய சிறப்பு பார்வை(HACKERS): கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களை குறிவைத்து கிளம்பிய ஆன்லைன் கந்துவட்டி திருட்டு கும்பல்கள்.

advertisement by google

தமிழ்நாட்டில் தற்போது இணையதள திருட்டு கும்பல்கள் உருவாகியுள்ளது. மாணவ மாணவிகள் மற்றும் வீட்டு பெண்கள் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் லோன் தருகிறோம் எனக்கூறி உங்களது செல்போனில் apk அப்ப்ளிகேஷன் ஐ இன்ஸ்டால் செய்யுமாறு அனுப்பி வைப்பார்கள். அதை நீங்கள் ஓபன் செய்ததும். உங்களது செல்போன் எண் மற்றும் bank விவரங்கள் என அனைத்து விவரங்களும் கேட்கும். நீங்களும் உங்களுடைய நிதி பற்றாக்குறையால் இவர்களை நம்பி உங்களை பற்றிய PAN,Aadhar,Bank account என அனைத்து விபரங்களையும் இந்த கொள்ளை கும்பல்களுக்கு தெரிவித்து விடுவீர்கள் மேலும் “நீங்க முன் பணமாக 1000 முதல் 10000 வரை கட்ட வேண்டும்” என அறிவிப்பார்கள். இதை கேட்டு… வேண்டாம் என்று நீங்கள் கூறினால்.(உங்களது செல்போனில் இன்ஸ்டால் செய்யும் பொழுதே உங்களது Camera live, STORAGE FILES, PHOTOS, CONTACTS,SMS,live location என உங்களது ரகசிய தரவுகள் அனைத்தும் இந்த மோசடி கும்பல்களால் திருடப்பட்டிருக்கும்.
(இதன் படம் கீழே இணைத்துள்ளேன்),
உங்களது ரகசிய தரவுகள் அவர்களிடம் இருப்பதால் அதை பயன்படுத்தி.
உங்களை மிரட்டி பணத்தை எப்படியாவது பறித்து விடுவார்கள்.

advertisement by google

மேலும் இவர்கள் உங்களை ஏமாற்றி பணம் பறித்த பின் நீங்கள் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தாலும் இவர்கள் கால் செய்யும் அனைத்து தொலைபேசி எண்களும் இணையதள எங்கள் என்பதால். இவர்களை மறுபடி உங்களால் தொடர்புகொள்ள முடியாது. எனவே இவர்கள் மேல் சிறிய சந்தேகம் எழுந்தாலும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

advertisement by google

இவர்களை சரி பார்க்கும் முறை.

advertisement by google

முதலில் இவர்கள் google play store ல் பதிவு செய்துள்ளார்களா என சரி பார்க்கவும்.

advertisement by google

அந்த நிறுவனத்தின் விமர்சனங்களை படிக்கவும்.

advertisement by google

உங்களது செல்போனில் apps permission list ல் சென்று camera,location, contacts மற்றும் சில on ல் இருந்தால் அதை off செய்யவும்.

advertisement by google

நேர்மையான அப்ப்ளிகேஷன் கள் இதைப்போன்ற மோசடிகள் நடக்காது எனவே google play store ல் அந்த அப்ப்ளிகேஷன் இருந்தால் மட்டுமே இன்ஸ்டால் செய்யவும். ஏதேனும் பிரௌசேர் ல் டவுண்லோட் செய்த அப்ப்ளிகேஷன் மோசடி செய்யும் கும்பல்களால் உருவாக்கப்பட்டதாகும்.

(மோசடி செய்யும் அப்ப்ளிகேஷன்களில் சில…CASH GURU, KEMEX ENGINEERING PVT LTD, WIFI CASH,I CREDIT, CASH FOR HOME,FREE CASH,CHANDA FINANCE LTD,ROBO CASH,TELE PAY)

இவ்வாறு மோசடி செய்பவர்கள் தொடர்பு கொண்டால் உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யவும். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்…..

தற்போது ஏதேனும் ஒர் நிறுவனம் லோன் தருகிறோம் என்றாலே அனைவரும் தங்களது அனைத்து விவரங்களையும் கொடுத்து இத்தகைய ஆன்லைன் கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி கொள்கிறார்கள். இதில் பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களை குறி வைத்துதான் சில NBFC நிறுவனங்கள் சுற்றி திரிகிறார்கள். எனவே இனிமேல் யாரும் போலியான அப்ப்ளிகேஷன் களில் உங்களது விவரங்களை கொடுப்பதை தவிர்த்து நம் நாட்டு அரசின் விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பேங்க் களிடம் மட்டுமே உங்களது தேவைக்கேற்ப விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

By:
Cyber Space Foundation

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button