பயனுள்ள தகவல்

ராசிபலன்24.8.2020?? வாசகர்களின் வேண்டுகோளுகினங்க விண்மீன்நியூஸின் இன்றைய ?24-08-2020 ? முழுராசிபலன்கள் இன்றுமுதல்??????முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விண்மீன்நியூஸ்: *24-08-2020 ராசி பலன்கள்??????

advertisement by google

மேஷம் முதல் மீனம் வரை*

advertisement by google

?மேஷம்?
ஆவணி 08 – திங்கள்

advertisement by google

சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

advertisement by google

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

advertisement by google

அஸ்வினி : புகழப்படுவீர்கள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
?????????

advertisement by google

ரிஷபம்
ஆவணி 08 – திங்கள்

advertisement by google

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.
?????????

மிதுனம்
ஆவணி 08 – திங்கள்

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். கற்ற கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : தரிசனம் கிடைக்கும்.
?????????

கடகம்
ஆவணி 08 – திங்கள்

பயணங்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும். தாயுடன் தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.
பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
?????????
விண்மீன்நியூஸ்: 24-08-2020 ராசி பலன்கள்??????
தனுசு முதல் மீனம் வரை
✰✰✰✰✰✰?✰✰✰✰✰✰

தனுசு
ஆவணி 08 – திங்கள்

சொந்த ஊர் செல்வதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தொழிலில் செல்வாக்கு மற்றும் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சகோதரர்களிடம் ஆதரவாக நடந்து கொள்ளவும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : சாதகமான நாள்.
?????????

மகரம்
ஆவணி 08 – திங்கள்

உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் நயமாக பேசுவதன் மூலம் பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : இடமாற்றம் உண்டாகும்.
திருவோணம் : சிந்தனைகள் மேலோங்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
?????????

கும்பம்
ஆவணி 08 – திங்கள்

அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சாமர்த்தியமாக செயல்பட்டு திட்டமிட்ட சில வேலைகளை முடித்து வெற்றி காண்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : கலகலப்பான நாள்.
பூரட்டாதி : எண்ணங்கள் தோன்றும்.
?????????

மீனம்
ஆவணி 08 – திங்கள்

பிடிவாத குணத்தை தவிர்த்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ளவும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : நெருக்கடியான நாள்.
???????
[ விண்மீன்நியூஸ்: 24-08-2020 ராசி பலன்கள்.
?✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰✰?
சிம்மம் முதல் விருச்சிகம் வரை
✰✰✰✰✰✰?✰✰✰✰✰✰

?சிம்மம்?
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொலைபேசி வாயிலான போக்குவரத்தால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : கவலைகள் அதிகரிக்கும்.
?????????

??கன்னி??
ஆவணி 08 – திங்கள்

பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : மனவருத்தங்கள் நீங்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
?????????

துலாம்
ஆவணி 08 – திங்கள்

எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
?????????

விருச்சகம்
ஆவணி 08 – திங்கள்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
நிறுவனங்களில் தலைமை பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். அனுபவ அறிவால் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்
?????????

???விண்மீன்நியூஸ்???: *_???

?திருவள்ளுவர் ஆண்டு 2051?

             *_ஆவணி 08_*

                 *24.08.2020*

           *_திங்கட்கிழமை_*

        *இன்றைய ராசி பலன்கள்*

•┈┈•❀??????❀•┈┈•

மேஷம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : புகழப்படுவீர்கள்.

பரணி : ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

ரிஷபம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

மிதுனம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். கற்ற கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : தரிசனம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

கடகம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
பயணங்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும். தாயுடன் தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.

பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.

ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

சிம்மம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொலைபேசி வாயிலான போக்குவரத்தால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : கவலைகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

கன்னி
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

அஸ்தம் : மனவருத்தங்கள் நீங்கும்.

சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

துலாம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.

சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

விருச்சகம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
நிறுவனங்களில் தலைமை பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். அனுபவ அறிவால் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.

கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

தனுசு
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
சொந்த ஊர் செல்வதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தொழிலில் செல்வாக்கு மற்றும் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சகோதரர்களிடம் ஆதரவாக நடந்து கொள்ளவும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பூராடம் : மேன்மை உண்டாகும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

மகரம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் நயமாக பேசுவதன் மூலம் பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : இடமாற்றம் உண்டாகும்.

திருவோணம் : சிந்தனைகள் மேலோங்கும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

கும்பம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சாமர்த்தியமாக செயல்பட்டு திட்டமிட்ட சில வேலைகளை முடித்து வெற்றி காண்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

சதயம் : கலகலப்பான நாள்.

பூரட்டாதி : எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

மீனம்
ஆகஸ்ட் 24, 2020

ஆவணி 08 – திங்கள்
பிடிவாத குணத்தை தவிர்த்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ளவும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : நெருக்கடியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•
விண்மீன்நியூஸ்: ?பஞ்சாங்கம் ?????
?24-08-2020?
❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀

ஆவணி ~ 08
திங்கட்கிழமை.
(இந்து வாசரம்)

வருடம் – சார்வரி வருடம். (சார்வரி நாம சம்வத்ஸரம்)
அயனம் – தக்ஷிணாயனம் .
ருது – வர்ஷ ருதௌ.
மாதம் – ஆவணி ( ஸிம்ஹ மாஸம்).
பக்ஷம் – சுக்ல பக்ஷம்.
திதி – ஷஷ்டி இரவு 07.27. வரை. பிறகு ஸப்தமி.
ஸ்ரார்த்த திதி – ஷஷ்டி .

நட்சத்திரம் – சுவாதி இரவு 08.37 வரை. பிறகு விசாகம் .

யோகம் – அமிர்த யோகம். இரவு 08.37 வரை. பிறகு சரி இல்லை.
கரணம் – கௌலவம், தைதுலம்.

நல்ல நேரம் :
காலை 06.15 – 07.15
மாலை 04.45 – 05.45

ராகு காலம் :
காலை 07.30 – 09.00
எமகண்டம் :
காலை 10.30 – 12.00
குளிகை :
பிற்பகல் 01.30 – 03.00

சூரிய உதயம் : காலை 06.05 AM.
சூரிய அஸ்தமனம் : மாலை 06.25.

சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி .
சூலம் – கிழக்கு.
பரிகாரம் – தயிர்.

இன்று – ஷஷ்டி விரதம்
❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button