கல்வி
*என் உயிர் தமிழினமே* *2 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 101 ; நன்றியில் செல்வம் ;* *குறள் ; 1002 ;* *பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்* *மருளானாம் மாணாப் பிறப்பு*. *விளக்க உரை ;* பொருளினாலே எல்லாஞ் செய்தல் கூடும் என்று நினைத்து ஈகையில்லாது அதன்கட் பற்றுவைக்கும் மயக்கத்தினாலே சிறப்பில்லாத பிறப்பு உளதாம் , *அதாவது பொருளாலே* *எல்லாம் நமக்கு நடக்கும்* *என்று கருதி , பிறர்க்கு எந்த* *உதவிகளும் செய்யாமல்* *மதி மயக்கத்தில் இருந்தால்* *அவனுக்கு இந்த பிறவியில்* *எந்த ஒரு சிறப்பும் உண்டாகாது*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
2 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 101 ; நன்றியில் செல்வம் ;
advertisement by google
குறள் ; 1002 ;
advertisement by google
பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்
advertisement by google
மருளானாம் மாணாப் பிறப்பு.
advertisement by google
விளக்க உரை ;
பொருளினாலே எல்லாஞ்
செய்தல் கூடும் என்று
நினைத்து ஈகையில்லாது
அதன்கட் பற்றுவைக்கும்
மயக்கத்தினாலே சிறப்பில்லாத
பிறப்பு உளதாம் ,
அதாவது பொருளாலே
எல்லாம் நமக்கு நடக்கும்
என்று கருதி , பிறர்க்கு எந்த
உதவிகளும் செய்யாமல்
மதி மயக்கத்தில் இருந்தால்
அவனுக்கு இந்த பிறவியில்
எந்த ஒரு சிறப்பும் உண்டாகாது.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்