இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

வூகானில் கொரோனா பரவியதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிக்கையாளர் லி ஜிஹீவா மீண்டும் வெளியுலகத்திற்கு வந்தார்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

ஊகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர் லி ஜிஹுவா (Li Zehua) மீண்டும் வெளியுலகத்திற்கு வந்துள்ளார்

advertisement by google

கொரோனா தொற்று பரவுவதை வீடியோ வாயிலாக உலகிற்கு தெரிவித்த அவர் இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டார்.

advertisement by google

அவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு பகிரங்கப்படுத்தினர்.

advertisement by google

இந்த நிலையில் மீண்டும் தோன்றிய லி ஜிஹுவா, தம்மை போலீசார் பிடித்துக் கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

advertisement by google

பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில், வெள்ளை காரில் போலீசார் துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button