இந்தியாஉலக செய்திகள்கிரைம்வரலாறுவரி விளம்பரங்கள்

அதிகாலை முதல் துப்பாக்கிச் சண்டை பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

✍?அதிகாலை முதல் துப்பாக்கிச் சண்டை.. பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு..!

advertisement by google

✍?ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை முதலே துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.

advertisement by google

✍?பிஞ்சோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கிய இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததில் 4 தீவிரவாதிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement by google

இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். பல மணிநேரமாக தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button