இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கேரளாவில் அன்னாச்சிபழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட கோவில் யானை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

அறமும் அன்பற்ற இழி மனித கூட்டம் கடுகி ஒழிக…?

advertisement by google

கேரளாவில் அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை…?
உணவு எனக்கருதி உண்டதால் வாயில் காயம்பட்டு உண்ண முடியாமல் இறந்துபோன சோகம்
???

advertisement by google

இறுதியில் எந்த பழிவாங்கலையும் தொந்தரவையும் கொடுக்காது தண்ணீரில் நின்றபடியே தன் நிறைமாத குட்டியோடு இறந்தே போனது…☹️

advertisement by google

யானைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கிராமங்களை உருவாக்குபவர்களை எளிதாய் திட்டிவிட்டு சுற்றுலா என்ற பெயரில் காடுகளில் போய் ஓய்வெடுக்கும் நாம் தான் அங்கே வணிக ஆக்கிரமிப்பிற்கு அடித்தளம் போட வைக்கிறோம் #காடுகள் சுற்றுலாதலங்களல்ல அவை மற்ற உயிரிகளின் வாழ்விடம்

advertisement by google

இந்த செய்தியெல்லாம் வருத்தத்தோடு கடந்து போவதற்கல்ல இனியாவது இயற்கை வழிகாட்டுதலில் இயங்கும் இந்த உயிரினங்களுக்காக அறமற்று இயங்கும் இந்த இழி பிறவிகளான மனித மிருகங்களை இயற்கைக்கு காவு கொடுத்துவிட்டால் போதும் இயற்கையின் சமநிலை தீர்மானித்து கொள்ளும்… ???

advertisement by google

இயற்கையின் சமநிலையை சீரழித்தால் நாமும் சீரழிந்து போவோம்?

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button