கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *11 – 8 – 2021 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 62 ;ஆள்வினையுடைமை ;* *குறள் ; 615 ;* *இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்* *துன்பம் துடைத்தூன்றும் தூண்* . *விளக்க உரை ;* தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் முடித்தலையே விரும்புகின்றவன் , தன் சுற்றத்தாரது துன்பத்தினை நீக்கி , அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான் , அதாவது தனது இன்பத்தை பெரிதாக கருதாமல் , நல்ல செயலை வெற்றிகரமாக முடிக்க நினைப்பவன் , தனது உற்றார் , உறவினர்கள் துன்பத்தை நீக்கி , அவர்களைத் தாங்கி நிற்கும் தூணாவான் , *தன்னைச் சுற்றி* *இருப்பவர்கள் எத்தனை* *முறை தன்னை* *துன்பப்படுத்தினாலும்* , *அவர்களுக்கு மீண்டும்* *மீண்டும் நன்மையே* *செய்வான் நல்ல* *மனம் கொண்டவன்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 11 – 8 – 2021 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 62 ;ஆள்வினையுடைமை ; குறள்…
Read More » -
கிறுத்துவர் தமிழரா? தமிழுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு?என்று தாங்கள் கேட்பவர்களுக்கான இந்த பதிவு✍️மதுரையிலிருந்து கோவில்பட்டி தாலுகா காமநாயகன்பட்டிக்கு வந்த வீரமாமுனிவர், இங்குள்ள மக்களின் பாஷையை நுண்ணோக்கி பார்க்கிறார், வித்யாசமான சப்தத்துடன் பேசும் அழகை கண்டு, தமிழ்மொழி பற்றி ஆய்வு செய்கிறார்✍️ காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா திருத்தலத்தில், வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு✍️விண்மீன் நியூஸ் 2017 ஆம்ஆண்டு வெளியீட்ட செய்தி ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கிறுத்துவர் தமிழரா? தமிழுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு? என்று தாங்கள் கேட்பவர்களுக்கான இந்த பதிவு. இலங்கை படையினர் இந்திய [தமிழக] மீனவனை சுட்டு கொன்று விட்டானே என்று…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *10 – 8 – 2021 செவ்வாய்க்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 30 ; வாய்மை* *குறள் ; 294* *உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்* *உள்ளத்துள் எல்லாம் உளன்* . *விளக்க உரை* ; *ஒருவன் தன் உள்ளத்திற்* *கேற்பப் பொய் சொல்லாது* *நடப்பானாயின்* , *உயர்ந்தோர் எல்லாருடைய* *உள்ளத்திலும் அவன்* *இருப்பான்* , *அதாவது மனதால்* *கூட யாருக்கும்* *துரோகம் நினைக்காமல்* , *பொய் பேசாமல்* *நடப்பவன்* , *உலகத்தவர் எல்லோருடை* *மனதிலும்* *நிலைத்திருப்பான்* , *தனது குடும்பத்திற்காக* *காலமெல்லாம் கஷ்ட்டபட்டு* *வாழ்பவன் இறுதியில்* *தனது குடும்பத்தினரால்* *உயர்வாக* *போற்றப்படுவார்* , *அதுபோல பிறர்* *நலம் காக்க இறுதி* *வரையிலும் போராடி* *வாழ்பவரை உலகத்தவர்* *அனைவரும் போற்றுவார்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 10 – 8 – 2021 செவ்வாய்க்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 30 ; வாய்மை குறள் ; 294…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *9 – 8 – 2021 ; திங்கள கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ;52 ; தெரிந்து விளையாடல் ;* *குறள் ; 520 ;* *நாடொறும் நாடுக மன்னன் , வினைசெய்வான்* *கோடாமை கோடாது உலக* *விளக்க உரை* ; அரச வேலையில் அமர்ந்தவன் கோணாது கடமை செய்வானாயின் , குடிகளும் கோணாது வாழும் , ஆனால் அரசன் அவன் செயலை நாடோறும் ஆராயக் கடவன் , *அதாவது ஒருவன்* *ஒரு செயலைச் செய்யும்* *போது நேர்மையிருந்து* *மாறுபாடாமல்* *இருந்தால் இவ்வுலகமும்* *மாறுபடாது* , *இருந்தாலும் அச்செயலை* *செய்வோரை* *நாள்தோறும் கவனிக்க* *வேண்டும்* , *பயிர்களுக்கு* *நீர் ஊற்றி* *நீ பயனடைவதைப்* *போல எளியவர்களுக்கு* *நீ செய்யும் சேவைகள்* *உனக்கு நீங்கா* *புகழைத் தரும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 9 – 8 – 2021 ; திங்கள கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ;52 ; தெரிந்து விளையாடல் ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *8 – 8 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 97 ; மானம் ;* *குறள் ; 963 ;* *பெருக்கத்து வேண்டும் பணிதல் , சிறிய* *சுருக்கத்து வேண்டும் உயர்வு* *விளக்க உரை* ; நல்ல செல்லவமுள்ளபோது , யாவர்க்கும் பணிவாக நடத்தல் வேண்டற் பாலதே , பொருள் மிகக்குறைந்த காலத்துத் தகாதார்க்குத் தாழ்ந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்ளாது தனது குடியுயர்வைக் காப்பாற்ற வேண்டும் , *அதாவது நல்ல குடியில்* *பிறந்தவர் செல்வம்* *பெருகிய காலத்தில்* *அனைவருக்கும்* *மரியாதை கொடுத்து* *நடக்க வேண்டும்* , *வறுமை உண்டான* *காலத்தில்* *தன்மானத்ற்கு தாழ்வு* *வராதபடி ஒழுக்கம்* *உடையவராக வாழ* *வேண்டும்* , *வாழ்க்கையில்* *சோதனைகள்* *பல வரும்* *அதை எதிர் கொண்டு* *உறுதியுடன் செயல்பட்டு* *வெற்றி பெறுபவனே* *சாதனை படைப்பான்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 8 – 8 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 97 ; மானம் ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *5 – 8 – 2021 வியாழக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 19 ; புறங்கூறாமை ;* *குறள் ; 182 ;* *அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே* *புறன்அழீஇப் பொய்த்து நகை* . *விளக்க உரை ;* ஒருவன் பெருமையை அவனுக்குப் புறத்தே அழித்துப் பேசி , அவனைக் கண்டபோது பொய்யாக அவனைப் புகழ்ந்துரைத்து நகையாடுதல் , அறத்தைச் சிதைத்துத் தீயன செய்தலிலும் இழிவானது , *அதாவது ஒருவன்* *இல்லாத இடத்தில்* *அவனைப் பற்றி இழிவாக* *பேசிவிட்டு* , *பின்பு அவனை நேரில்* *பார்த்த வுடன் பொய்யாக* *புகழ்ந்து பேசுவது* , *நல்லது செய்வதை* *கெடுத்து* *தீமை செய்வதை விட* *கேவலமான செயல்* , *தீமை செய்பவனை விட* *நன்மை செய்பவனை* *கேவலமாக பேசுபவனே* *மிகப் பெரிய கொடியவன்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 5 – 8 – 2021 வியாழக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 19 ; புறங்கூறாமை ; குறள் ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *26 – 7 – 2021 திங்கட்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;* *குறள் ; 430 ;* *அறிவுடையார் எல்லாம் உடையார் , அறிவிலார்* *என்னுடைய ரேனும் இலர்* *விளக்க உரை ;* அறிவுடையோர் வேறொன்றும் இல்லாதவரானாலும் எல்லாம் உடையவர் ஆவர் , அறில்லாதவர் பிற எல்லாம் உடையவராய் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர் ஆவர் , *அதாவது அறிவுள்ளவர்கள்* *செல்வம் எதுவும்* *இல்லாதவராக இருந்தாலும்* , *அவர்களின் நல்ல* *செயல்பாடுகள் மூலம்* *எல்லாம் இருப்பவர்கள்* *போல இருப்பார்கள்* , *நிறைய செல்வம்* *இருப்பவர்கள்* *அறிவில்லாதவராக* *இருந்தால்* , *அவர்கள் எதுவும்* *இல்லாதவர்களே* , *செல்வம் இருந்தும்* *தன்னால் இயன்றதை* *யாருக்கும் செய்ய* *முடியாதவர்* *இறந்தவர்க்கு சமமாவர்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 26 – 7 – 2021 திங்கட்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ; குறள் ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *24 – 7 – 2021 ; சனிக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;* *குறள் ; 600 ;* *உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்* *மரம்மக்கள் ஆதலே வேறு* *விளக்க உரை* ; ஒருவனுக்கு ஊக்கமிகுதியே உறுதியான வலிமையாகும் , அஃது இல்லாதவர் மரத்துக்குச் சமமாவர் , இவர்கள் மக்கள் உருவில் இருப்பதே வேறுபாடு , *அதாவது எந்த ஒரு* *நல்ல செயலையும்* *ஊக்கமுடன்* *செயல்படுத்தும் ஒருவர்* *எதற்கும் எதற்காகவும்* *யாரிடமும்* *மண்டியிடுவது இல்லை* , *தோல்விக்கு* *பயந்தவர்கள் பெரிய* *வெற்றிக்கு தகுதி* *இல்லாதவர்கள்*, *நிறைய தோல்வியை* *சந்தித்தவனே* *நிரந்தர வெற்றிக்கு* *சொந்தக்காரன்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 24 – 7 – 2021 ; சனிக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *22 – 7 – 2021 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 952 ;* *ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்* *இழுக்கார் குடிப்பிறந் தார்* . *விளக்க உரை ;* உயர்ந்த குடியிற் பிறந்தோர்கள் ஒழுக்கம் , மெய்மை , மானம் ஆகிய மூன்றிலுந் தமது நிலை தவறமாட்டார்கள் , *அதாவது உயர்ந்த* *குடியில் பிறந்தவர்கள்* *நல்லொழுக்கம் , உண்மை* , *நாணம் ஆகிய* *குணங்களிருந்தும் தவறி* *நடக்கமாட்டார்கள்* , *தவறான வழியில்* *நடப்பவர்கள் இந்த* *மூன்று குணங்களும்* *இல்லாதவர்கள் ஆவார்கள்*, *நல்ல நோக்கங்களுக்காக* *உயர்ந்த இலக்கை அடைய* *போராடுபவன் இலட்சியம்* *தாமதமாகலாம் , ஆனால்* *வெற்றி அடைந்தே தீரும்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 22 – 7 – 2021 ; வியாழக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 96 ; குடிமை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *20 – 7 – 2021 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 23 ; ஈகை ;* *குறள் ; 226 ;* *அற்றார் அழிபசி தீர்த்தல் , அஃதொருவன்* *பெற்றான் பொருள்வைப் புழி* . *விளக்க உரை ;* வறியவர்களது கெடுதிமிக்க பசியைத் தீர்க்க வேண்டும் , பொருள் தேடியவன் அப்பொருளைத் தனக்கு உதவும்படி வைக்கும் இடம் அதுவே , *அதாவது எளியவர்களின்* *கடுமையான பசியை* *தீர்க்க வேண்டும்* , *பெரிய செல்வந்தர்கள்* *தங்களின் பொருள்களை* *பாதுகாக்க எளியவர்களின்* *பசியை தீர்ப்பதன் மூலம்* *தங்கள் செல்வத்தை* *பாதுகாக்க முடியும்* . *நீங்கள் எளியவர்களுக்கு* *வாரிவழங்கும் பொருள்* *உதவிகள் அனைத்தும்* *நீங்கள் எதிர்பாராத* *நேரத்தில் பல மடங்காக* *இறைவன் திரும்ப தருவார்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 20 – 7 – 2021 ; செவ்வாய்க் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 23 ; ஈகை ;…
Read More » - advertisement by google