கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 8 – 2021 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 62 ;ஆள்வினையுடைமை ;* *குறள் ; 615 ;* *இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்* *துன்பம் துடைத்தூன்றும் தூண்* . *விளக்க உரை ;* தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் முடித்தலையே விரும்புகின்றவன் , தன் சுற்றத்தாரது துன்பத்தினை நீக்கி , அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான் , அதாவது தனது இன்பத்தை பெரிதாக கருதாமல் , நல்ல செயலை வெற்றிகரமாக முடிக்க நினைப்பவன் , தனது உற்றார் , உறவினர்கள் துன்பத்தை நீக்கி , அவர்களைத் தாங்கி நிற்கும் தூணாவான் , *தன்னைச் சுற்றி* *இருப்பவர்கள் எத்தனை* *முறை தன்னை* *துன்பப்படுத்தினாலும்* , *அவர்களுக்கு மீண்டும்* *மீண்டும் நன்மையே* *செய்வான் நல்ல* *மனம் கொண்டவன்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 8 – 2021 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 62 ;ஆள்வினையுடைமை ;

advertisement by google

குறள் ; 615 ;

advertisement by google

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

advertisement by google

துன்பம் துடைத்தூன்றும் தூண் .

advertisement by google

விளக்க உரை ;

தனக்கு இன்பத்தை
விரும்பாதவனாய்ச்
செயல் முடித்தலையே
விரும்புகின்றவன் ,
தன் சுற்றத்தாரது
துன்பத்தினை நீக்கி ,
அவர்களை
நிலைபெறுத்துந்
தூணாவான் ,

அதாவது தனது
இன்பத்தை பெரிதாக
கருதாமல் , நல்ல
செயலை வெற்றிகரமாக
முடிக்க நினைப்பவன் ,
தனது உற்றார் ,
உறவினர்கள்
துன்பத்தை நீக்கி ,
அவர்களைத் தாங்கி
நிற்கும் தூணாவான் ,
தன்னைச் சுற்றி
இருப்பவர்கள் எத்தனை
முறை தன்னை
துன்பப்படுத்தினாலும் ,
அவர்களுக்கு மீண்டும்
மீண்டும் நன்மையே
செய்வான் நல்ல
மனம் கொண்டவன்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button