பக்தி
-
எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா சப்பரபவனி✍️பாளை மறை மாவட்ட காமநாயக்கன்பட்டி திருத்தலம் பேராலயமாக உயர்த்தப்பட்ட அருள்நிறை முதல் ஆண்டில் பங்கு தந்தை & திருத்தல பேராலய அதிபர் அருட்திருஅந்தோணி குருஸ் தலைமையில் எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20-09-2023 ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 ம் திருவிழா…
Read More » -
????✍️? இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலுள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று (6.6.2023) இரவு 9மணிக்கு புனிதஅந்தோனியாரின் நினைவாக அசனவிருந்தினை(அன்னதானம் ) முன்னிட்டு சன்டிவி, விஜய்டிவி புகழ் காமெடி ஜங்சன் நடிகை திரு.அன்னபாரதி MSc MPhil அவர்களின் தலைமையில் மகிழ்ச்சியும் மனநிறைவான வாழ்க்கை ,அந்த காலமா? இந்த காலமா? என்ற மாபெரும் இன்னிசை சிரிப்பு சிறப்பு பட்டிமன்றத்தினை காண, தங்கச்சிமடம், அந்தோணியார்புரம் ஊர் மக்கள் பொதுமக்களுக்கு அழைப்பு?✍️????
????✍️? இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலுள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று (6.6.2023) இரவு 9மணிக்கு புனிதஅந்தோனியாரின் நினைவாக அசனவிருந்தினை(அன்னதானம் ) முன்னிட்டு சன்டிவி, விஜய்டிவி புகழ் காமெடி…
Read More » - advertisement by google
-
தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்✍️தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் மற்றும் திருவிழா திருப்பலி✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
தருவைகுளம் புனிதஅந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டார், ஆலய திருவிழா தூத்துக்குடி தருவைகுளம் புனித அந்தோணியார் ஆலய…
Read More » -
???????????⭐?⭐?⭐????தூத்துக்குடிமாவட்டம் எப்போதுவென்றான் அருகே காட்டுநாயக்கன்பட்டி இந்துநாடார் உறவின் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் , அஸ்டபந்த மஹா கும்பாபிஷேக திருவிழாவின் கணபதி ஹோமம் விழாவினை முன்னிட்டு இன்று (31*05*2023)இரவு 9 மணிக்கு சன்டிவி, விஜய் டிவி புகழ் திரு S.அன்னபாரதி MScMPhil அவர்களின் தலைமையில் மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்திற்கு முன்பா? பின்பா? சிறப்பு சிரிப்பு பட்டிமன்றத்தினை கான காட்டுநாயக்கன்பட்டி ஊர் மக்கள், பொது மக்களை அன்புடன் அழைப்பு✍️ முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்?????????⭐?⭐?⭐???
???????????⭐?⭐?⭐????தூத்துக்குடிமாவட்டம் எப்போதுவென்றான் அருகே காட்டுநாயக்கன்பட்டி இந்துநாடார் உறவின் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் , அஸ்டபந்த மஹா கும்பாபிஷேக திருவிழாவின் கணபதி ஹோமம் விழாவினை…
Read More » - advertisement by google
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் பெருங்கூட்டம்✍️ நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்✍️ ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம்✍️முழு விவரம்✍️விண்மீன் நியூஸ்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.நேரடி இலவச தரிசனத்தில் இன்று வைகுந்தம்…
Read More » -
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமூதாயத்திற்கு பாத்தியப்பட்டமாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா✍️11ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி,6-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சி , 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்று✍️ அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ தொடங்கி வைப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியபட்ட மகேஸ்வரர் சமேத மாலை யம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 11-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.16-ந்தேதி கொடை சாட்டுதல்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா✍️முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி: கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.கலை நிகழ்ச்சிகள்விழாவையொட்டி தினமும் காலை 5.30…
Read More » -
கோவில்பட்டி அருகே துறையூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் ,சித்திரை திருவிழாவின் மஞ்சள் நீராட்டு விழாவினை முன்னிட்டு நாளை (10*05*2023)இரவு 8 மணிக்கு சன்டிவி, விஜய் டிவி புகழ் திரு S.அன்னபாரதி MScMPhil அவர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் ,மகிழ்ச்சிக்கும் காரணம் ஆண்களின் உழைப்பா? பெண்களின் பொறுப்பா? சிறப்பு சிரிப்பு பட்டிமன்றத்தினை கான துறையூர் ஊர் மக்கள், பொது மக்களை அன்புடன் அழைப்பு✍️ முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி அருகே துறையூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் ,சித்திரை திருவிழாவின் மஞ்சள் நீராட்டு விழாவினை முன்னிட்டு நாளை (10*05*2023)இரவு 8 மணிக்கு சன்டிவி, விஜய் டிவி…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி அருள்மிகுசெண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா✍️ இரவை பகல் ஆக்கிய தெப்பத்தேர்திருவிழா ,நாடார் உறவின்முறைச்சங்கங்களின் சார்பில் கோயில் தெப்பத்தில் தேர் உழா✍️ கோயில் தெப்பத்தில் சுவாமியும், அருள்மிகு செண்பகவள்ளி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி அருள்மிகுசெண்பகவல்லி அம்மன் கோவில் 11ஆம் திருநாள் தெப்பத்தேர் திருவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன்திருக்கோவிலில் திருவிழாவின் நிறைவு நாளுக்கு பின்பு, இரவு நாடார்…
Read More » -
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் பிரமாண்டமான தேரோட்ட திருவிழா✍️13-4 -2023 வியாழக்கிழமையான இன்று 9வதுநாள் திருநாள் மற்றும் தேரோட்டம்✍️ லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் 13-4 -2023 வியாழக்கிழமையான இன்று 9வதுநாள் திருநாள் மற்றும் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் கோவில்பட்டி…
Read More » - advertisement by google