இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்சிரிக்க சிந்திக்கதமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிக்க சீனா செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி .china is working to defeat me in US presidential election. Interview with US President Trump.चीन मुझे अमेरिकी राष्ट्रपति चुनाव में हराने के लिए काम कर रहा है। अमेरिकी राष्ट्रपति ट्रम्प के साथ साक्षात्कार

advertisement by google

நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று சீனா கடுமையான வேலைகளை செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்…..

advertisement by google

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்

advertisement by google

அமெரிக்காவில் கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

advertisement by google

கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

advertisement by google

அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

advertisement by google

1,065,956 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

கவனமாக இருங்கள்.. டிசம்பரிலேயே எச்சரித்த சிஐஏ.. 12 முறை சென்ற உளவு ரிப்போர்ட்.. டிரம்ப் செய்த தவறு!

advertisement by google

டிரம்ப் பேட்டிஇந்த நிலையில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்

அதில், சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம். என்னால் நிறைய விஷயங்களை செய்ய முடியும். கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவிற்கு எதிராக என்னால் நிறைய விஷயங்களை செய்ய முடியும்.

சீனா எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.தேர்தல் திட்டம்நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று சீனா இப்படி செய்கிறது.

கொரோனா குறித்த உண்மைகளை சீனா மறைத்ததே இதற்கு பெரிய உதாரணம் ஆகும்.

என்னை தோல்வி அடைய செய்வதற்கு சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம்.

நான் என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக கவனித்துக் கொண்டு இருக்கிறேன்.

சீனா திட்டம்ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு சீனா நெருக்கமாக உள்ளது. ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சீனா என்னவேண்டுமானாலும் செய்யும். நான் சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதால் என்னை தோல்வி அடைய வைத்துவிட்டு, ஜோ பிடனை வெற்றிபெற வைக்க சீனா முயற்சி செய்கிறது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் இதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறது.

எதிர்க்கட்சி திட்டம்கருத்து கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாக வர இதுதான் காரணம்.இந்த கருத்து கணிப்புகளை நான் நம்ப போவதில்லை

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்க மக்கள் அறிவாளிகள். தகுதி இல்லாத ஒரு நபரை அவர்கள் தங்கள் அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள். அமெரிக்காவின் பொருளாதாரம் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக பலர் வேலை இழக்க தொடங்கி உள்ளனர்.

விரைவில் மருந்துநமது ஜிடிபி சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல மாகாண கவர்னர்கள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள். சிலர் கொஞ்சம் முன்னேற்றம் அடைய வேண்டும். நான் அவர்களின் பெயர்களை சொல்ல போவதில்லை. விரைவில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். இதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டுகோள் வைத்து இருக்கிறேன்,

என்று அதிபர் டிரம்ப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

US President Trump Interviewed that China is Doing Hard Work to Defeat the Presidential Election

  • US President Trump continues to criticize China
  • China continues to be blamed for the spread of corona in the United States. *

  * All efforts by US President Trump to control Corona have failed. *

  • In the United States, the number of victims due to corona has exceeded one million. *

  * 1,065,956 people in the United States have been affected by coronavirus. *

  * Be careful .. The CIA warned in December .. 12 times spy report .. Trump’s wrong! *

  • Trump interviews Reuters news agency in various interviews
  • In that, we are exploring other ways to take action against China. I can do a lot of things. I can do a lot against China regarding coronavirus. *
  • China is working against me. Election plan.

  * A great example of this is the fact that China has hidden the facts about Corona. *

  * This is a great example of what China will do to make me fail. *

  • I’m serious about what’s going on. *
  • China Project is close to Democratic Party candidate Joe Biden. China will do whatever it takes to win Joe Biden. China is trying to make Joe Biden a success by making me a failure because I put pressure on China. *

  * The opposition Democratic Party is using it correctly. *

  • This is the reason why the Opposition’s opinion polls come out in favor of Biden.
  • I have confidence. The American people are intelligent. They will not choose a person who does not qualify as their chancellor. The US economy was doing well. But many people are now losing their jobs because of Corona. *
  • Soon our GDP is starting to slide. Many provincial governors from the United States are doing very well. Some people need a little improvement. I’m not going to say their names. The drug will soon be found for Corona. I appeal to expedite the research, * Chancellor Trump said in an interview.

अमेरिकी राष्ट्रपति ट्रम्प ने साक्षात्कार दिया कि चीन राष्ट्रपति चुनाव को हराने के लिए कड़ी मेहनत कर रहा है

  * अमेरिकी राष्ट्रपति ट्रम्प ने चीन की आलोचना जारी रखी

  * संयुक्त राज्य अमेरिका में कोरोना के प्रसार के लिए चीन को दोषी ठहराया जाता रहा है। *

  • अमेरिकी राष्ट्रपति ट्रम्प द्वारा कोरोना को नियंत्रित करने के सभी प्रयास विफल रहे हैं।

  * संयुक्त राज्य अमेरिका में, कोरोना के कारण पीड़ितों की संख्या एक मिलियन से अधिक हो गई है। “

  • संयुक्त राज्य अमेरिका में 1,065,956 लोग कोरोनोवायरस से प्रभावित हुए हैं। *
  • सावधान रहें .. CIA ने दिसंबर में दी चेतावनी .. 12 बार जासूसी की रिपोर्ट .. ट्रम्प का गलत! *

  * ट्रम्प ने विभिन्न साक्षात्कारों में रॉयटर्स समाचार एजेंसी को साक्षात्कार दिया

  * इसमें, हम चीन के खिलाफ कार्रवाई करने के अन्य तरीके तलाश रहे हैं। मैं बहुत सारी चीजें कर सकता हूं। मैं कोरोनोवायरस को लेकर चीन के खिलाफ बहुत कुछ कर सकता हूं। *

  * चीन मेरे खिलाफ काम कर रहा है। चुनाव योजना

  • इसका एक बड़ा उदाहरण यह तथ्य है कि चीन ने कोरोना के बारे में तथ्य छिपाए हैं।
  • यह एक महान उदाहरण है कि चीन मुझे विफल करने के लिए क्या करेगा। “

  * मैं गंभीर हूं कि क्या हो रहा है। *

  * चीन प्रोजेक्ट डेमोक्रेटिक पार्टी के उम्मीदवार जो बिडेन के करीब है। जो बिडेन को जिताने के लिए चीन करेगा। चीन मुझे असफल बनाकर जो बिडेन को सफल बनाने की कोशिश कर रहा है क्योंकि मैंने चीन पर दबाव डाला। *

  • विपक्षी डेमोक्रेटिक पार्टी इसका सही इस्तेमाल कर रही है। *

  * यही कारण है कि विपक्ष के जनमत सर्वेक्षण बिडेन के पक्ष में आते हैं।

  * मुझे आत्मविश्वास है। अमेरिकी लोग बुद्धिमान हैं। वे ऐसे व्यक्ति को नहीं चुनेंगे जो उनके चांसलर के रूप में योग्य न हो। अमेरिकी अर्थव्यवस्था अच्छा कर रही थी। लेकिन कई लोग कोरोना के कारण अब अपनी नौकरी खो रहे हैं। *

  * जल्द ही हमारी जीडीपी में गिरावट आने लगी है। संयुक्त राज्य अमेरिका के कई प्रांतीय गवर्नर बहुत अच्छा कर रहे हैं। कुछ लोगों को थोड़ा सुधार की आवश्यकता है। मैं उनके नाम नहीं कहने जा रहा हूं। जल्द ही कोरोना के लिए दवा मिल जाएगी। मैं शोध में तेजी लाने के लिए अपील करता हूं, *

  चांसलर ट्रम्प ने एक साक्षात्कार में कहा।

advertisement by google

Related Articles

Back to top button