கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 98 ; பெருமை ;* *குறள் ; 971 ;* *ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை , இளிஒருவற்கு* *அஃதிறந்து வாழ்தும் எனல்*. *விளக்க உரை ;* ஒருவனுக்குப் பெரிய மதிப்பாவது அரியவற்றைச் செய்யக் கருதும் ஊக்க மிகுதி , ஒருவனுக்கு இழிவாவது , ஊக்கமில்லாது உயிர் வாழ வேண்டும் என்று எண்ணுதல் , *அதாவது ஒருவனது* *பெருமைக்கு காரணம்* *மற்றவர் செய்ய* *முடியாதவற்றைத் தான்* *செய்து மற்றவர்களுக்கு* *உதவியாக இருப்பது* *ஊக்கமிகுதி ஆகும்* , *ஒருவனுக்கு தாழ்வாவது* *அவ்வாறு செய்ய முயற்சி* *செய்யாமல் , யாருக்கும் உதவி செய்யாமல் வாழ்வோம்* *என நினைப்பதே ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 98 ; பெருமை ;

advertisement by google

குறள் ; 971 ;

advertisement by google

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை , இளிஒருவற்கு

advertisement by google

அஃதிறந்து வாழ்தும் எனல்.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்குப் பெரிய
மதிப்பாவது அரியவற்றைச்
செய்யக் கருதும் ஊக்க மிகுதி ,
ஒருவனுக்கு இழிவாவது ,
ஊக்கமில்லாது உயிர் வாழ
வேண்டும் என்று எண்ணுதல் ,

அதாவது ஒருவனது
பெருமைக்கு காரணம்
மற்றவர் செய்ய
முடியாதவற்றைத் தான்
செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது
ஊக்கமிகுதி ஆகும் ,

ஒருவனுக்கு தாழ்வாவது
அவ்வாறு செய்ய முயற்சி
செய்யாமல் , யாருக்கும் உதவி செய்யாமல் வாழ்வோம்
என நினைப்பதே ஆகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button