கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 2 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 60 ; ஒற்றாடல் ;* *குறள் ; 592 ;* *உள்ளம் உடைமை உடைமை , பொருளுடைமை* *நில்லாது நீங்கி விடும்* . *விளக்க உரை ;* ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற செல்வம் ஆகும் , பொருள் உடைமை நிலைபெறாது , ஒருகாலத்து நீங்கிவிடும் , *அதாவது ஒருவனுக்கு* *செல்வம் என்பது* *நிலையில்லாத சொத்து*, *அது எப்போது* *வேண்டுமானாலும் நம்மை* *விட்டு சென்றுவிடும்* , *ஆனால் ஊக்கமுடைமை* *தான் அழியாத செல்வம்* , *தைரியம் இருந்தால்* *எதையும் சாதிக்கலாம்*.? *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 2 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 60 ; ஒற்றாடல் ;

advertisement by google

குறள் ; 592 ;

advertisement by google

உள்ளம் உடைமை உடைமை , பொருளுடைமை

advertisement by google

நில்லாது நீங்கி விடும் .

advertisement by google

விளக்க உரை ;

ஊக்கமுடைமையே
ஒருவனுக்கு நிலைநின்ற
செல்வம் ஆகும் , பொருள்
உடைமை நிலைபெறாது ,
ஒருகாலத்து நீங்கிவிடும் ,

அதாவது ஒருவனுக்கு
செல்வம் என்பது
நிலையில்லாத சொத்து,
அது எப்போது
வேண்டுமானாலும் நம்மை
விட்டு சென்றுவிடும் ,
ஆனால் ஊக்கமுடைமை
தான் அழியாத செல்வம் ,
தைரியம் இருந்தால்
எதையும் சாதிக்கலாம்.?

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button