கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 5 – 2023 வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;* *குறள் ; 585 ;* *கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்* *உகாஅமை வல்லதே ஒற்று* . *விளக்க உரை ;* பிறர் ஐய்யப்படாத வடிவோடு பொருந்தி அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று அரசர் ஒழியப் பிறர் யார்க்குத் தன் மனத்துட் கொண்டவற்றை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றனாவான் , *அதாவது எதற்கும் அஞ்சாத* *உருவமாக எவருடைய* *பார்வைக்கும் பயப்படாமல்* , *எந்த இடத்திலும் தன்* *மனதிலுள்ளதை யாருக்கும்* *தெரியப்படுத்தாத* *வல்லமை படைத்தவனே* *ஒற்றனாவான்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

19 – 5 – 2023 வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;

advertisement by google

குறள் ; 585 ;

advertisement by google

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

advertisement by google

உகாஅமை வல்லதே ஒற்று .

advertisement by google

விளக்க உரை ;

பிறர் ஐய்யப்படாத
வடிவோடு பொருந்தி
அவர் கண்ணிற்கு
அஞ்சாது நின்று அரசர்
ஒழியப் பிறர் யார்க்குத்
தன் மனத்துட்
கொண்டவற்றை
வெளிப்படுத்தாமல் இருக்க
வல்லவனே ஒற்றனாவான் ,

அதாவது எதற்கும் அஞ்சாத
உருவமாக எவருடைய
பார்வைக்கும் பயப்படாமல் ,
எந்த இடத்திலும் தன்
மனதிலுள்ளதை யாருக்கும்
தெரியப்படுத்தாத
வல்லமை படைத்தவனே
ஒற்றனாவான் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Back to top button