தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் சியோமி✍️ Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ என இரண்டு மாடல்கள் சீனாவில் அறிமுகம்✍️விற்பனைக்கு வந்த சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளன✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் ஒன்று சியோமி நிறுவனம். இந்த நிறுவனம் Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ என இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளாது. விற்பனைக்கு வந்த சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளன இந்த இரண்டு மாடல் போன்களும். அதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் சீன நாட்டு கரண்சியை ஈட்டியுள்ளது அந்நிறுவனம்.

advertisement by google

இரண்டு போன்களும் ஸ்நேப்டிரெகன் 888 சிப்செட், 6.81 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே, 5000 mAH பேட்டரி, 67 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வெளி வந்துள்ளது. கூடுதலாக Mi 11 அல்ட்ராவில் 48 மெகா பிக்ஸல் மற்றும் ரியர் சைடில் சிறிய அளவிலான செகன்டரி டிஸ்பிளேவும் இதில் உள்ளது.

advertisement by google

இந்தஸ்மார்ட்போன்கள்இந்த மாதத்தின் பிற்பாதியின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. இப்போதைக்கு இந்த போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button