கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *14 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 84 ; பேதைமை ;* *குறள் ; 831 ;* *பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதம்கொண்டு* *ஊதியம் போக விடல்* . *விளக்க உரை* ; அறியாமை என்பது பிற குற்றங்க ளெல்லாவற்றினும் மிக்கதொன்று அது யாதென்றால் , கெடுதியானவற்றைக் கைக்கொண்டு ஊதியமானவற்றைக் கைவிடுதல் , *அதாவது பேதைமை என்பது* *என்னவென்றால் தீமை* *எல்லாவற்றிலும் ஈடுபட்டு* *தீமை செய்வதும்* , *நன்மை எதிலும் ஈடுபடாமல்* *நல்லதை கைவிடுவதுமே* *பேதைமை ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

14 – 6 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 84 ; பேதைமை ;

advertisement by google

குறள் ; 831 ;

advertisement by google

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதம்கொண்டு

advertisement by google

ஊதியம் போக விடல் .

advertisement by google

விளக்க உரை ;

அறியாமை என்பது பிற
குற்றங்க ளெல்லாவற்றினும்
மிக்கதொன்று அது
யாதென்றால் ,
கெடுதியானவற்றைக்
கைக்கொண்டு
ஊதியமானவற்றைக்
கைவிடுதல் ,

அதாவது பேதைமை என்பது
என்னவென்றால் தீமை
எல்லாவற்றிலும் ஈடுபட்டு
தீமை செய்வதும் ,
நன்மை எதிலும் ஈடுபடாமல்
நல்லதை கைவிடுவதுமே
பேதைமை ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button