கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;100 ; பண்புடைமை ;* *குறள் ; 992 ;* *அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்* *பண்புடைமை என்னும் வழக்கு*. *விளக்க உரை* ; யாரிடத்தும் அன்புடைமையும் உயர்ந்த குடிப்பிறப்புமாகிய இரண்டும் , பண்புடையன் என்ப்படுதற்கு வழியாகும் , *அதாவது உயர்ந்த* *குடியிற்ப் பிறந்தும்* , *அன்புடையவராக இருப்பதும்* *ஆகிய இரண்டும்*, *பண்புடையார் என்று* *சொல்லப்படுவதற்கு* *அடிப்படைத் தகுதிகளாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

28 – 6 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;100 ; பண்புடைமை ;

advertisement by google

குறள் ; 992 ;

advertisement by google

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

advertisement by google

பண்புடைமை என்னும் வழக்கு.

advertisement by google

விளக்க உரை ;

யாரிடத்தும் அன்புடைமையும்
உயர்ந்த குடிப்பிறப்புமாகிய
இரண்டும் ,
பண்புடையன் என்ப்படுதற்கு
வழியாகும் ,

அதாவது உயர்ந்த
குடியிற்ப் பிறந்தும் ,
அன்புடையவராக இருப்பதும்
ஆகிய இரண்டும்,
பண்புடையார் என்று
சொல்லப்படுவதற்கு
அடிப்படைத் தகுதிகளாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button