இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டி நகர பாஜக சார்பில் மோடிகிட் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டது?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு மோடி கிட் வழங்கப்பட்டது

advertisement by google

மோடி கிட் கோவில்பட்டி நகர பா.ஜ.க சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க நகர தலைவர் திரு. M.‌பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் மாற்று திறனாளி பொறுப்பாளர் திரு பாலமுருகன் அவர்கள் கோரிக்கையை ஏற்று நலிவடைந்தவர்களுக்கு பயன் பெறும் வகையில் நகர பாஜக சார்பில் மோடிகிட் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் திரு R.T.பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் திரு.ராமகிருஷ்ணன், சட்ட மன்ற பொறுப்பாளர் திரு. R.P. பாலு, பாஜக நிர்வாகி திரு.வினோத் குமார், மாவட்ட பேச்சாளர் திரு.லட்சுமனகுமார், நகர பொது செயலாளர் திரு.முனியராஜ், திரு.சீனிவாசன், ST பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன், முன்னாள் நகர துணை தலைவர் திரு.நல்ல தம்பி, ஒன்றிய பொறுப்பாளர் திரு.லட்சுமணன், இளைஞர் அணி குரு தேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button