என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ;36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 356 ;* *கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்* *மற்றீண்டு வாரா நெறி*. *விளக்க உரை ;* மெய்யாசிரியன்பால் கற்றற்கு உரியதை இப்பிறப்பிலே கேட்டறிந்து , உண்மைப் பொருளையுணர்தவர்கள் மீட்டும் உலகத்திற்கு வாராத உயர் நெறியை அடைவார்கள் , *அதாவது இப்பிறவியில்* *அனைத்தும் அறிந்த* *ஞானியின் மூலமாக* *கேட்டறிந்த மெய்யறிவைப்* *பெற்று அதன் வழி* *வாழ்ந்தவர்கள்* , *மீண்டும் இவ்வுலகில் பிறவி* *எடுக்காத பெருநெறியை* *அடைவார்கள்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள்    ;* *6 – 7 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ;36 ; மெய்யுணர்தல்  ;* *குறள் ; 356 ;* *கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ;36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 356 ;* *கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்* *மற்றீண்டு வாரா நெறி*. *விளக்க உரை ;* மெய்யாசிரியன்பால் கற்றற்கு உரியதை இப்பிறப்பிலே கேட்டறிந்து , உண்மைப் பொருளையுணர்தவர்கள் மீட்டும் உலகத்திற்கு வாராத உயர் நெறியை அடைவார்கள் , *அதாவது இப்பிறவியில்* *அனைத்தும் அறிந்த* *ஞானியின் மூலமாக* *கேட்டறிந்த மெய்யறிவைப்* *பெற்று அதன் வழி* *வாழ்ந்தவர்கள்* , *மீண்டும் இவ்வுலகில் பிறவி* *எடுக்காத பெருநெறியை* *அடைவார்கள்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 922 ;* *உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்* *எண்ணப் படவேண்டா தார்* *விளக்க உரை ;* கள்ளையுண்டல் கூடாது உண்ண வேணடுமாயின் , சான்றோரால் ஒரு பொருளாக மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்ணுக , *அதாவது கள்ளை உண்ணுதல்* *கூடாது* , *அப்படி கள் சாப்பிட* *விரும்புவர் தன்னை யாரும்* *விரும்ப வேண்டாம் என்பவரும்* , *பெரியவர்களால் ஒரு* *பொருட்டாக கூட* *மதிக்கப்படாதவர்களும்* *கள்ளை உண்டு கெட்டு* *ஒழியட்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* திருக்குறள் ; 30 – 6 – 2022 வியாழக் கிழமை ; அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ; குறள் ; 922 ; உண்ணற்க கள்ளை…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 922 ;* *உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்* *எண்ணப் படவேண்டா தார்* *விளக்க உரை ;* கள்ளையுண்டல் கூடாது உண்ண வேணடுமாயின் , சான்றோரால் ஒரு பொருளாக மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்ணுக , *அதாவது கள்ளை உண்ணுதல்* *கூடாது* , *அப்படி கள் சாப்பிட* *விரும்புவர் தன்னை யாரும்* *விரும்ப வேண்டாம் என்பவரும்* , *பெரியவர்களால் ஒரு* *பொருட்டாக கூட* *மதிக்கப்படாதவர்களும்* *கள்ளை உண்டு கெட்டு* *ஒழியட்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *23 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 174 ;* *இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற* *புன்மையில் காட்சி யவர்*. *விளக்க உரை ;* ஐம்புலன்களையும் வென்ற உயர்ந்த நல்லறிவாளர் தாம் வறியவர் என்ற பிறர் பொருள் கவர்தலை விரும்புதல் செய்யார் , *அதாவது ஐம்புலன்களையும்* *வென்ற அறிவுடையோர்* *எப்பொழுதும் தனது* *வறுமையைத் தீர்க்க* *மற்றவர்கள் பொருளை* *விரும்பமாட்டார்* , *எந்த சூழ்நிலையிலும்* *உழைத்தே முன்னேற்றம்* *அடைவார்கள்*. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள்    ;* *23 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 174 ;* *இலம்என்று வெஃகுதல்…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *23 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 174 ;* *இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற* *புன்மையில் காட்சி யவர்*. *விளக்க உரை ;* ஐம்புலன்களையும் வென்ற உயர்ந்த நல்லறிவாளர் தாம் வறியவர் என்ற பிறர் பொருள் கவர்தலை விரும்புதல் செய்யார் , *அதாவது ஐம்புலன்களையும்* *வென்ற அறிவுடையோர்* *எப்பொழுதும் தனது* *வறுமையைத் தீர்க்க* *மற்றவர்கள் பொருளை* *விரும்பமாட்டார்* , *எந்த சூழ்நிலையிலும்* *உழைத்தே முன்னேற்றம்* *அடைவார்கள்*. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 293 ;* *தன்நெஞ்சு அறிவு பொய்யற்க , பொய்த்தபின்* *தன்நெஞ்சே தன்னைச் சுடும்*. *விளக்க உரை ;* ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறரிடம் கூறுவது தவறு பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் , *அதாவது ஒருவன் மனதில்* *பட்டதை மறைத்து பொய்* *பேசுவது என்பது தவறான* *செயல்* , *அப்படி பொய் சொன்னால்* , *அவன் மனமே அவனுக்கு* *துன்பத்தைக் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* திருக்குறள் ; 22 – 6 – 2022 புதன் கிழமை ; அதிகாரம் ; 30 ; வாய்மை ; குறள் ; 293 ; தன்நெஞ்சு அறிவு…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 293 ;* *தன்நெஞ்சு அறிவு பொய்யற்க , பொய்த்தபின்* *தன்நெஞ்சே தன்னைச் சுடும்*. *விளக்க உரை ;* ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறரிடம் கூறுவது தவறு பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் , *அதாவது ஒருவன் மனதில்* *பட்டதை மறைத்து பொய்* *பேசுவது என்பது தவறான* *செயல்* , *அப்படி பொய் சொன்னால்* , *அவன் மனமே அவனுக்கு* *துன்பத்தைக் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 708 ;* *முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி* *உற்றது உணர்வார்ப் பெறின்*. *விளக்க உரை ;* உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து நேர்ந்த இடுக்கனை நீக்குவாரைப் பெற்றால் , அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது , *அதாவது ஒருவர் மனதில்* *நிகழ்வதைக் குறிப்பால்* *உணர்ந்து , அவருக்கு* *நேர்ந்த துன்பத்தைத்* *தீர்ப்பவரை பெற்றால்* , *மற்றவர்களும் அவர்* *முகத்தைப் பார்த்து* *நின்றாலே துன்பத்தை* *ஒழிப்பதற்குப் போதுமானது* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்

என் உயிர் தமிழினமே* *திருக்குறள்    ;* *21 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 708 ;* *முகம்நோக்கி நிற்க…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 708 ;* *முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி* *உற்றது உணர்வார்ப் பெறின்*. *விளக்க உரை ;* உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து நேர்ந்த இடுக்கனை நீக்குவாரைப் பெற்றால் , அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது , *அதாவது ஒருவர் மனதில்* *நிகழ்வதைக் குறிப்பால்* *உணர்ந்து , அவருக்கு* *நேர்ந்த துன்பத்தைத்* *தீர்ப்பவரை பெற்றால்* , *மற்றவர்களும் அவர்* *முகத்தைப் பார்த்து* *நின்றாலே துன்பத்தை* *ஒழிப்பதற்குப் போதுமானது* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி! ஆனால் தந்தை தேர்ச்சி!மகாராஷ்ட்ரா கல்வி ரிசல்ட் ✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

படிப்பில் ஆர்வம்! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி! ஆனால் தந்தை தேர்ச்சி!* மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நடப்பாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை தேர்ச்சி பெற, மகன் தோல்வியுற்றுள்ளார். புனேவை…

View More 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி! ஆனால் தந்தை தேர்ச்சி!மகாராஷ்ட்ரா கல்வி ரிசல்ட் ✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 6 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 675 ;* *பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்* *இருள்தீர எண்ணிச் செயல்*. *விளக்க உரை ;* ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள் , கருவி , காலம் , செயல் , இடம் ஆகிய ஐந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும் , *அதாவது ஒரு காரியத்தைச்* *செய்யும் இடத்தையும்* , *அதற்கு தேவையான பொருளும்* , *செய்வதற்கு உரிய காலமும்* , *செய்கையின் தன்மையும்* , *செய்யும் இடமும் ஆகிய* *ஐந்தினையும் குற்றமற* *ஆராய்ந்து அதனைச்* *செய்ய வேண்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள்    ;* *19 – 6 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 675 ;* *பொருள்கருவி காலம்…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 6 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 675 ;* *பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்* *இருள்தீர எண்ணிச் செயல்*. *விளக்க உரை ;* ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள் , கருவி , காலம் , செயல் , இடம் ஆகிய ஐந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும் , *அதாவது ஒரு காரியத்தைச்* *செய்யும் இடத்தையும்* , *அதற்கு தேவையான பொருளும்* , *செய்வதற்கு உரிய காலமும்* , *செய்கையின் தன்மையும்* , *செய்யும் இடமும் ஆகிய* *ஐந்தினையும் குற்றமற* *ஆராய்ந்து அதனைச்* *செய்ய வேண்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 6 – 2022 சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 372 ;* *பேதைப் படுக்கும் இழவூம் ; அறிவகற்றும்* *ஆகழ்ஊழ் உற்றக் கடை*. *விளக்க உரை ;* பொருள் இழந்தற்கு ஏதுவாகிய விதி அறியாமையைக் கொடுக்கும் , பொருள் உண்டாதற்கு ஏதுவாகிய ஊழ் ஏற்பட்டபோது அஃது அறிவினை விரிவுபடுத்தும் , *அதாவது தீய வழியில் சென்று* *பொருளை இழப்பது என்பது* *அறியாமை ஆகும்* , *நல்ல வழியில் பொருள் உண்டாக்குவது* *நல்ல அறிவையும் , பெரும்* *செல்வத்தையும் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே* திருக்குறள் ; 18 – 6 – 2022 சனிக் கிழமை ; அதிகாரம் ; 38 ; ஊழ் ; குறள் ; 372 ; பேதைப் படுக்கும்…

View More என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 6 – 2022 சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 372 ;* *பேதைப் படுக்கும் இழவூம் ; அறிவகற்றும்* *ஆகழ்ஊழ் உற்றக் கடை*. *விளக்க உரை ;* பொருள் இழந்தற்கு ஏதுவாகிய விதி அறியாமையைக் கொடுக்கும் , பொருள் உண்டாதற்கு ஏதுவாகிய ஊழ் ஏற்பட்டபோது அஃது அறிவினை விரிவுபடுத்தும் , *அதாவது தீய வழியில் சென்று* *பொருளை இழப்பது என்பது* *அறியாமை ஆகும்* , *நல்ல வழியில் பொருள் உண்டாக்குவது* *நல்ல அறிவையும் , பெரும்* *செல்வத்தையும் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2022 வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 937 ;* *பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்* *கழகத்துக் காலை புகின்* *விளக்க உரை ;* இளமையில் சூதாடும் இடத்தில் காலம் கழியுமானால் , அது வழிவழி வந்த செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுக்கும் , *அதாவது சூதாடுகளத்தில்* *இளமையிலே புகுந்தவனோ* , *அல்லது சூதாடுகளத்திலே* *ஒருவன் காலம் முழுவதும் இருந்தால்* , *அது பரம்பரையாக வந்த* *செல்வத்தையும்* *நல்ல குணங்களையும்* *கெடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 10 – 6 – 2022 வெள்ளிக் கிழமை ; அதிகாரம் ; 94 ; சூது ; குறள் ; 937 ; பழகிய செல்வமும்…

View More *என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2022 வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 937 ;* *பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்* *கழகத்துக் காலை புகின்* *விளக்க உரை ;* இளமையில் சூதாடும் இடத்தில் காலம் கழியுமானால் , அது வழிவழி வந்த செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுக்கும் , *அதாவது சூதாடுகளத்தில்* *இளமையிலே புகுந்தவனோ* , *அல்லது சூதாடுகளத்திலே* *ஒருவன் காலம் முழுவதும் இருந்தால்* , *அது பரம்பரையாக வந்த* *செல்வத்தையும்* *நல்ல குணங்களையும்* *கெடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 577 ;* *கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் , கண்ணுடையார்* *கண்ணோட்டம் இன்மையும் இல்* *விளக்க உரை ;* கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையவராகக் கருதப்படமாட்டர் , உயிர்த் நன்மைக்கு இனமாகிய கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தல் இல்லை , *அதாவது இரக்கம்* *இல்லாதவர்கள் கண்கள்* *இருந்தும் இல்லாதவர்களே* , *மற்ற உயிர்களை துன்பம்* *இல்லமால்* *வாழ நினைப்பவர்களே* *கண்ணுடையவர்கள் ஆவார்கள்*.. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 7 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ; குறள் ; 577 ; கண்ணோட்டம் இல்லவர்…

View More *என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 577 ;* *கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் , கண்ணுடையார்* *கண்ணோட்டம் இன்மையும் இல்* *விளக்க உரை ;* கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையவராகக் கருதப்படமாட்டர் , உயிர்த் நன்மைக்கு இனமாகிய கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தல் இல்லை , *அதாவது இரக்கம்* *இல்லாதவர்கள் கண்கள்* *இருந்தும் இல்லாதவர்களே* , *மற்ற உயிர்களை துன்பம்* *இல்லமால்* *வாழ நினைப்பவர்களே* *கண்ணுடையவர்கள் ஆவார்கள்*.. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*