கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *8 – 7 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;* *குறள் ; 25 ;* *ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்* *இந்திரனே சாலும் கரி* . *விளக்க உரை* ; ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன் , *அதாவது ஐம்புல ஆசைகளையும்* *அடக்கியவனின் ஆற்றலுக்கு* *விண்ணுலக்தில் உள்ள* *தேவர்களின் தலைவனாகிய* *இந்திரனே தகுந்த சாட்சி* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

8 – 7 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;

advertisement by google

குறள் ; 25 ;

advertisement by google

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

advertisement by google

இந்திரனே சாலும் கரி .

advertisement by google

விளக்க உரை ;

ஐம்பொறிகளையும்
அடக்கினவனது
வல்லமைக்குப் பெரிய
விண்ணுலகத்திலுள்ள
தேவர்கள் தலைவனாகிய
இந்திரனே போதுமான
சான்றாவன் ,

அதாவது ஐம்புல ஆசைகளையும்
அடக்கியவனின் ஆற்றலுக்கு
விண்ணுலக்தில் உள்ள
தேவர்களின் தலைவனாகிய
இந்திரனே தகுந்த சாட்சி .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button