இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ஒருவருடம் உண்டியலில் சேமித்த பணத்தை ஏழை எளிய மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கிய கம்பத்தை சேர்ந்த ஆறாம்வகுப்பு ,முன்றாம்வகுப்பு சிறுவர் ,சிறுமி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

” சேமிக்க பழகுவோம்”

advertisement by google

கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் இன்று (21.05.2020)
“ஒரு வருடம் சேமித்த தமது உண்டியல் தொகை 4683 ரூபாயை” கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மாற்றுத்திறாளி சகோதரா்களுக்கு, உதவிகள் செய்ய வழங்கிய கூடலூரைச் சோ்ந்த ஆசிாியா் அழகேசன் அவா்களின் குழந்தைகளான SBM ஜெய்டெக் பள்ளி மாணவா்களான, 1.)அ.ஜெயரூபன் (ஆறாம் வகுப்பு மாணவன்),
2.)அ.ஸம்ாிதா (மூன்றாம் வகுப்பு மாணவி),
தமது ஒரு வருடமாக சேமித்த உண்டியல் தொகை 4683 ரூபாயை கம்பம் தெற்கு காவல் ஆணையாளா் திரு கீதா அம்மா அவா்களிடம் கொடுத்தனா்.அப்பணத்தை தேனி மாவட்ட சாரண (ஸ்கவுட்) செயலாளர் ஆசிாியா், ஜி.பாண்டி அவா்களிடம் கொடுக்கப்பட்டது.நிகழ்வில் காவல்துறை அதிகாாிகள், இரு குழந்தைகளையும் பாராட்டி வாழ்த்தினாா்கள். இந்நிகழ்வில் மாணவர்களின் தந்தையும் ஆசிாியருமான கூடலூா் அழகேசன் அவா்கள் நேதாஜி அறக்கட்டளை பஞ்சுராஜா ஐயா அவா்களும் , கூடலூா் சக்சம் ஜெயகுமார், தினகரன் நிருபா் விஜீ அவா்களும், தமிழன் டி.வி.நிருபா் ஜீவா அவா்களும்,
சுரபி பாஸ்கர் அவா்களும், தேனிபாண்டி அவா்களும் கலந்து கொண்டனா். விண்மீன் நியூஸ் செய்திக் காக
(ஔிப்படங்கள்; தேனி பாண்டி)

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button