கிரைம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கிட்னியை காவு வாங்கும் AC அறைகள்? அதிர்ச்சி ரிப்போர்ட்? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

கிட்னியை காவு வாங்கும் AC அறைகள் !

advertisement by google

இன்று நம்மில் பலரும்
கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள்.

advertisement by google

பூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரம் தூங்கினாலே
அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும்.

advertisement by google

பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.
இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது
10 சதவீதத்திற்கும் கீழே குறைகிறது.
அப்போது நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத போது,
உடலில் உயிர் காப்பாற்றப்பட ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க
சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

advertisement by google

அது நம் உடலிலுள்ள தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.
தண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கிறது.

advertisement by google

இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது.
அதனால்தான் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்று அழைக்கிறார்கள்.

advertisement by google

சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன்
அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

advertisement by google

நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவுநீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால்
தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.
இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன் ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்கள் அதிகரிக்கின்றன.
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகிறது.

சிறுநீரகத்திலும் இது படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மூட்டு வலி தோன்றுகிறது.

ஏசி அறையில் இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது
இத்தனை உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் காற்றுத் தீட்டு என்று குறிப்பிட்டனர்!!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button