இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

இந்தியாவில் ரூ100,கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ41 லட்சம் அபதாரம்? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால்
ரூ. 41 லட்சம் அபராதம்:

advertisement by google

கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம்) வரை அபராதமாக விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

advertisement by google

வளைகுடா நாடான கத்தாரில் புதிதாகக் கடந்த 24 மணிநேரத்தில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,272 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. உத்தரவைப் பின்பற்றத் தவறுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் வரை (இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம் வரை) அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button