இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு திருவிழா? ரசிகர்கள் கொண்டாட்டம்?

advertisement by google

ரஜினியின் தர்பார் திருவிழா.. கொண்டாடும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!
சென்னை: ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு ரசிகர்கள் தர்பார் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

advertisement by google

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

advertisement by google

இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

நேரு அரங்கம்

advertisement by google

நேரு அரங்கம்
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. நேரு உள் விளையாட்டரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.

advertisement by google

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்
ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்
இதனை முன்னிட்டு #DarbarAudioFromToday என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button