உலக செய்திகள்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கனடா பிரதமர் திட்டவட்டம், சீனா அனுப்பிய எட்டுமில்லியன் தரம் குறைந்த மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க முடியாது?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கனடா பிரதமர் திட்டவட்டம்!

advertisement by google

சீனா அனுப்பிய எட்டு மில்லியன் #தரம் குறைந்த #மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க #முடியாது :

advertisement by google

சீனா அனுப்பியுள்ள சுமார் எட்டு மில்லியன் மாஸ்குகளும் தரமற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு பணம் கொடுக்க முடியாது என கனேடிய பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

advertisement by google

சீனாவிடம் ஆர்டர் செய்த #பதினொரு மில்லியன் மாஸ்குகளின் ஒரு பகுதியாக வந்த இந்த N95 மாஸ்குகளில், வெறும் #ஒரு மில்லியன் மாஸ்குகள் மட்டுமே கனடா நாட்டின் தரத்துக்கு ஏற்றவையாக உள்ளன.

advertisement by google

மற்றொரு 1.6 மில்லியன் மாஸ்குகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

advertisement by google

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நமது மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தரம் உள்ளவையாக அந்த மாஸ்குகள் இல்லாததால், அவற்றிற்கு கனடா பணம் செலுத்தாது என்று கூறினார்.

ஏற்கனவே சீன வர்த்தகர் ஒருவரிடம் வாங்கிய சுமார் 62,000 மாஸ்குகளை கனடா திருப்பி அனுப்பிவிட்டது.

advertisement by google

இதுக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மேயர் அலுவலகம், அந்த மாஸ்குகள் கனடா தரக்கட்டுப்பாடுகளை சந்திக்கவில்லை என்பதால் அவை திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

கனடா:

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button