இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்விளையாட்டு

தமிழகத்தில் இன்று மதுபோதையால் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்?திகில் முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

இன்று மட்டும் குடியால் நடந்த நிகழ்வு, தமிழகம் எங்கும்…

advertisement by google

✍ திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் மது போதையில் 4 இளைஞர்கள் மோதல். ஒருவருக்கு கத்திக் குத்து.

advertisement by google

✍ மதுரை அழங்காநல்லூரில் கணவர் குடித்துவிட்டு அடித்ததாள் மனைவி மற்றும் மகள் தற்கொலை

advertisement by google

✍ திருச்சூழி அருகே மது போதையில் தங்கையை அண்ணனே கட்டையால் தாக்கி கொலை.

advertisement by google

✍ ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள் புரத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேரை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

advertisement by google

✍ நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அய்யா கோவில் தெரு ராஜமணி என்பவருடைய மனைவி ஜெயமணி என்பவரை அவருடைய மகன் ராஜன் என்பவர் மது போதையில் வீட்டை தனக்கு எழுதித் தரவில்லை என்று தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

advertisement by google

✍ திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே மோதல். இருவரின் மண்டை உடைப்பு.

advertisement by google

✍ திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு! காவல்துறை விசாரணை

✍ காரைக்குடியில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அருவாளால் வெட்டிய அண்ணன்!

✍ குமரியில் இரு மதுபான கடைகளுக்கு தீ வைப்பு: பல லட்சம் மதுபாட்டில்கள் எரிந்து சேதம்

✍ திறந்தால் அடித்து நொறுக்குவோம்…! ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள்

advertisement by google

Related Articles

Back to top button