இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

ஆந்திராவில் எல்ஜி பாலிமர் தொழில் சாலையில் விஷவாயுகசிவு 1000க்கும் மேற்ப்பட்ட பேர் பாதிப்பு? அதிர்ச்சி? பிரதமர் அவசர ஆலோசனை? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 1,000 பேர் பாதிப்பு.

advertisement by google

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் 1,000 க்கும் மேற்ப்பட்டபேர் பாதிப்பு.

advertisement by google

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்.

advertisement by google

சாலையில் சென்ற பலர் விஷவாயு பாதிப்பால் மயங்கி விழுந்ததால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

advertisement by google

3 கி.மீ தொலைவுக்கு விஷவாயு கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7பேர் உயிரிழந்ததாக தகவல்.

advertisement by google

விஷவாயுவை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

advertisement by google

⚜விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் – பிரதமர் அவசர ஆலோசனை

⚜தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு அழைப்பு

⚜ஆந்திராவின் ஆர்ஆர் வெங்கடபுரத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு விபத்து

⚜குழந்தை உள்ளிட்ட 7 பேர் மரணமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

advertisement by google

Related Articles

Back to top button