இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கமல்ஹாசனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்?

advertisement by google

அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்

advertisement by google

2016ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் வலது காலில் காயம் அடைந்த கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அங்கு டைடேனியம் கம்பி வைக்கப்பட்டது.

advertisement by google

அந்த கம்பி தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ள கமல்ஹாசனை ஸ்டாலின், துரைமுருகன், ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button