இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

பெட்ரோல்,டீசல் விலையில்17 நாட்கள் மாற்றமில்லை? தமிழகத்தில்?

advertisement by google

advertisement by google

17வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

advertisement by google

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 17வது நாளாக, இன்று (ஏப்., 01) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

advertisement by google

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

advertisement by google

இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது.

advertisement by google

இருப்பினும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படவில்லை.

advertisement by google

தமிழகத்தில், மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின.

advertisement by google

அதன்பின், விற்பனை விலையில், 14வது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யபடவில்லை.

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 17வது நாளாக, இன்று (ஏப், 01) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

advertisement by google

Related Articles

Back to top button