இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

எட்டயபுரம் அரசுமகளிர் பாலிடெக்னிக் மாணவிகள் கூட்டநெறிசலில், பஸ்களில் கடும் அவதி? கூடுதல் பேருந்துகள் இயக்குமாறு பாரதிய ஜனதாகட்சி செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் கோரிக்கை(எட்டையபுரம்)

advertisement by google

எட்டயபுரம் அரசுமகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு தனியாக பேருந்துகள் இயக்குமாறு மாவட்ட பாரதியஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் முதன்முதலாக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியில் தனியாக மாணவிகளுக்கு பஸ் வசதி இருந்தது .இப்பொழுது அந்த நிர்வாகம் அந்த பஸ் வசதி என்ன செய்தது என்று தெரியவில்லை. இதனால் கூட்ட நெரிசலில் மாணவிகள் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் பயணம் செய்து பெற்றோர்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் பதற்றத்தை உருவாக்குகின்றன. மாணவிகளுக்கே இந்த நிலையா.????.உடனடியாக மாநில அரசு நிர்வாகம் கவனத்தில் கொண்டு தூத்துக்குடி ,கோவில்பட்டி ,விளாத்திகுளம், எட்டயபுரம், ஆகிய ஊர்களுக்கு தனித்தனியாக கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்படுகிறது.இப்படிக்கு N.சங்கரலிங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்பாரதிய ஜனதா கட்சி இளம்புவனம்.???News:✍️வின்மீன்நியூஸ்✍️✍️???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button