கல்வி

என் உயிர் தமிழினமே* *26 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 499 ;* *சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்* *உறைநிலத்தோடு ஒட்டல் அரிது* . *விளக்க உரை ;* மக்கள் கோட்டைப் பாதுகாப்பும் பெருமையும் இல்லாதவராயிருந்தாலும் , அவர்கள் நிலையாய்த் தங்குமிடத்தில் சென்று அவர்களைத் தாக்குதல் கடினம் , *அதாவது பகைவரிடம்* *பலமான கோட்டையும்* , *ஆற்றலும் இல்லாவிட்டாலும்* *அவர்கள் இருக்கும் இடம்* *சென்று அவர்களை* *வெல்லுதல் கடினம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;

advertisement by google

குறள் ; 499 ;

advertisement by google

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

advertisement by google

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது .

advertisement by google

விளக்க உரை ;

மக்கள் கோட்டைப்
பாதுகாப்பும் பெருமையும்
இல்லாதவராயிருந்தாலும் ,
அவர்கள் நிலையாய்த்
தங்குமிடத்தில் சென்று
அவர்களைத் தாக்குதல் கடினம் ,

அதாவது பகைவரிடம்
பலமான கோட்டையும் ,
ஆற்றலும் இல்லாவிட்டாலும்
அவர்கள் இருக்கும் இடம்
சென்று அவர்களை
வெல்லுதல் கடினம் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button