கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 2 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;* *குறள் ; 582 ;* *எல்லோர்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்* *வல்அறிதல் வேந்தன் தொழில்*. *விளக்க உரை ;* எல்லோரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் ஒற்றர் முலமாய் எப்போதும் விரைந்து அறிதல் அரசனுடைய கடமையாகும் , *அதாவது தன்னைச்* *சுற்றியுள்ள அனைவருடை* *நடைமுறைகளையும் ஒற்றர்* *மூலமாக விரைந்து அறிந்து* *கொண்டு தவறுகளை* *சுட்டிக்காட்டி மேலும் தவறுகள்* *நிகழாதபடி அனைவரும்* *நலமாக வாழ வழி* *செய்பவரே சிறந்த தலைவர்* , *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 2 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;

advertisement by google

குறள் ; 582 ;

advertisement by google

எல்லோர்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

advertisement by google

வல்அறிதல் வேந்தன் தொழில்.

advertisement by google

விளக்க உரை ;

எல்லோரிடத்தும் நிகழ்கின்ற
எல்லாவற்றையும் ஒற்றர்
முலமாய் எப்போதும்
விரைந்து அறிதல்
அரசனுடைய கடமையாகும் ,

அதாவது தன்னைச்
சுற்றியுள்ள அனைவருடை
நடைமுறைகளையும் ஒற்றர்
மூலமாக விரைந்து அறிந்து
கொண்டு தவறுகளை
சுட்டிக்காட்டி மேலும் தவறுகள்
நிகழாதபடி அனைவரும்
நலமாக வாழ வழி
செய்பவரே சிறந்த தலைவர் ,

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button