தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

கேஸ் அளவு தெரிந்து கொள்ள மீட்டர் தேவையில்லை இதுபோதும்?

advertisement by google

“கேஸ் அளவு” தெரிந்துக் கொள்ள “மீட்டர்” தேவையில்லை! இது போதும்!

advertisement by google

தற்போது கேஸ் அடுப்பு,மின்சார அடுப்பு போன்ற சாதனங்களைத் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். இவை எல்லாம் நம் வேலையை எளிதாக்கி விட்டன என்பது என்னவோ உண்மை தான்.

advertisement by google

ஆனால் இதில் கேஸ் அடுப்பு பயன்படுத்துபவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்க்கொண்டிருக்கலாம்.
அது தான் சமைத்துக் கொண்டே இருக்கும் பொழுது கேஸ் தீர்ந்து விடுவது.

advertisement by google

அவசரமாக சமைத்துக் கொண்டிருக்கையில் கேஸ் தீ்ர்ந்து விட்டால் அது நம்மை எரிச்சல் அடைய வைக்கும். அதிலும் கைவசம் இன்னொரு சிலிண்டர் இல்லாவிட்டால் கோவத்தின் உச்சத்திற்கே சென்று விடுவோம்.

advertisement by google

இதற்குக் காரணம் சிலிண்டரில் கேஸ் அளவு எவ்வளவு இருக்கிறது என்று நமக்குத் தெரியாததே. இதனை எளிதாக வீட்டிலேயே கண்டறிய சிறிது தண்ணீரை எடுத்துக் கொண்டு சிலிண்டர் மீது ஊற்றினால் கேஸ் இருக்கும் இடத்திலிருந்து கீழே தண்ணீர் பரவாமல் நேரடியாக இறங்கும்.

advertisement by google

கேஸ் இல்லாத இடத்தில் தண்ணீர் பரவுவதை நம்மால் பார்க்க முடியும். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து கேஸ் அளவு பார்க்கும் மீட்டர் பொருத்த முடியாதவர்களுக்கு இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button