இந்தியாஉலக செய்திகள்

பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் செத்துமடிந்தன ராஜஸ்தானில் பரபரப்பு?

advertisement by google

advertisement by google

பூஜ் கட்ச்: ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிவது சூழலியல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

advertisement by google

நாட்டின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான ராஜஸ்தானின் சாம்பார் ஏரி பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் செத்து விழுந்தன.

advertisement by google

ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இந்த பறவைகள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனவை.

advertisement by google

இம்முறை கொத்து கொத்தாக சாம்பார் ஏரியின் பல இடங்களில் இப்பறவைகள் செத்து மடிந்துள்ளன.

advertisement by google

இவை எதனால் மடிந்து போகின்றன?

advertisement by google

என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன

advertisement by google

இதேபோல் குஜராத்தின் சதுப்பு நிலப் பகுதியான ரான் ஆப் கட்ச் பிராந்தியத்திலும் கொத்து கொத்தாக வெளிநாட்டு பறவைகள் இறந்து விழுந்துள்ளன.

இப்பறவைகளை உடல்களை பரிசோதித்து என்ன காரணம் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது..

advertisement by google

Related Articles

Back to top button