உலக செய்திகள்

இளஞ்சோடிகள் மருத்துமணையில் திருமணம்?

advertisement by google

advertisement by google

அமெரிக்காவில், இளம்ஜோடி மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement by google

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச்சேர்ந்த மைக்கேல் தாம்சன் மற்றும் அலியா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது

advertisement by google

அவர்களது திருமணம் 3 முறை தள்ளிப்போனதால் 4-வது முறையாக நாள் குறிக்கப்பட்டது.

advertisement by google

திருமண நாளும் நெருங்கியபோது, மணமகனின் தந்தை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

advertisement by google

இந்தமுறை, திருமணத்தை தள்ளிப்போடாமல் மருத்துவமனையில், தந்தை முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

advertisement by google

பின்னர் தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button