உலக செய்திகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடமும், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தையும் பிடித்த முகேஷ் அம்பானி✍️டாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார், அதானி. 119 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, சில தினங்களுக்கு முன்பு சரிந்து 84.4 பில்லியன் அமெரிக்க டாலராகி பட்டியலில் 11 -வது இடத்தைப் பிடித்திருந்தார். அதனை தொடர்ந்து உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி.

advertisement by google

அதன்பின் அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் குறைந்து 67.4 பில்லியன் அமெரிக்க டாலர்களானது. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 16 -வது இடத்தைப் பிடித்தார்.

advertisement by google

தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்கள் பட்டியலில், அதானி 59 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளோடு 21-வது இடத்தை பிடித்துள்ளார்.

advertisement by google

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள `2023 ரியல் டைம் பில்லியனர்கள்’ பட்டியலில், 82.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளோடு உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளார் அம்பானி. இவரின் சொத்து மதிப்பு 0.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதானியின் சரிவைத் தொடர்ந்து அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button