கல்வி

*என் உயிர் தமிழினமே* *23 – 2 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 953 ;* *நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்* *வகைஎன்ப வாய்மைக் குடிக்கு* *விளக்க உரை ;* வரியவர் வருங்கால் முகமலர்ச்சி உள்ளன கொடுத்தல் , இன்சொல் பேசுதல் , பிறரை இகழாமை ஆகிய நான்கும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கு உரிய குணங்களாகும் , *அதாவது மெய்யான உயர்ந்த* *குடியில் பிறந்தவர்களுக்கு* *முகமலர்ச்சியும் , அள்ளிக்* *கொடுக்கும் கொடைத் தன்மையும்* , *நன்றாக பேசும் தன்மையும்* , *மற்றவர்களை இழிவாக பேசாமையும்* *இந்த நான்கும் நல்லவர்களுக்கு* *இயல்பானவை என்று* *பெரியவர்கள் சொல்வார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

23 – 2 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 96 ; குடிமை ;

advertisement by google

குறள் ; 953 ;

advertisement by google

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

advertisement by google

வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

advertisement by google

விளக்க உரை ;

வரியவர் வருங்கால்
முகமலர்ச்சி உள்ளன
கொடுத்தல் , இன்சொல்
பேசுதல் , பிறரை இகழாமை
ஆகிய நான்கும் உயர்ந்த
குடியில் பிறந்தவர்கு உரிய
குணங்களாகும் ,

அதாவது மெய்யான உயர்ந்த
குடியில் பிறந்தவர்களுக்கு
முகமலர்ச்சியும் , அள்ளிக்
கொடுக்கும் கொடைத் தன்மையும் ,
நன்றாக பேசும் தன்மையும் ,
மற்றவர்களை இழிவாக பேசாமையும்
இந்த நான்கும் நல்லவர்களுக்கு
இயல்பானவை என்று
பெரியவர்கள் சொல்வார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button