கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;* *குறள் ; 507 ;* *காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்* *பேதமை எல்லாம் தரும்* . *விளக்க உரை ;* அறியவேண்டுவனவற்றை அறியாதாரைப் பற்றுக் காரணமாக நம்புதல் , எல்லாவகையான அறியாமையையும் விளைக்கும் , *அதாவது அறிவில்லாதவனை* *அவன் மேலுள்ள அன்பு* *காரணமாக அவனுக்கு* *பொறுப்பு கொடுத்தால்* , *அதன்மூலமாக* *பெருந்துன்பமே வந்து* *சேரும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

11 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;

advertisement by google

குறள் ; 507 ;

advertisement by google

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

advertisement by google

பேதமை எல்லாம் தரும் .

advertisement by google

விளக்க உரை ;

அறியவேண்டுவனவற்றை
அறியாதாரைப் பற்றுக்
காரணமாக நம்புதல் ,
எல்லாவகையான
அறியாமையையும்
விளைக்கும் ,

அதாவது அறிவில்லாதவனை
அவன் மேலுள்ள அன்பு
காரணமாக அவனுக்கு
பொறுப்பு கொடுத்தால் ,
அதன்மூலமாக
பெருந்துன்பமே வந்து
சேரும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button