பக்தி

2003 ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 21வது ஆண்டுகளாக, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து குழுவினராக வந்தடைந்தனர் .அவர்களுக்கு காலையிலும் ,மதியமும் சிறப்பு திருப்பலியும் காமநாயக்கன்பட்டி பேராலய அதிபர் அந்தோணிகுருஷ் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி திருத்தல உதவி பங்குதந்தை அவர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு மதிய உணவு தாமஸ் SI(Retired)- பால்தாய் விஜயரத்தினம் விண்மீன்நியூஸ் குடும்பத்தினராலும், காலை உணவு அரிசி வியாபாரம் இன்னாசிமுத்து அவர்களின் குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன . நடைபயணம் மேற்கொள்பவர்கள் வரும் வழியில் அவர்களின் தாகத்தை தணிப்பதற்காக SRN பில்டர்ஸ் வியாகப்பராஜ் அவர்களால் சுத்தமாக பட்டையில் பதனீர் வழப்பட்டன. காலை உணவு மதிய உணவிற்காக தண்ணீர் பாட்டில்கள் அமலி ஸ்டோர் உரிமையாளர் அமலி சேசுராஜா அவர்களாலும் ,நடைபயணம் மேற்கொண்டு வந்த 1000 பக்தர்கள் திரும்பி செல்ல அமலிடிராவல்ஸ் உரிமையாளர் அமலிபிரகாஷ் -ஜாஸ்மீன்லூர்துமேரி (கோவில்பட்டி 12வார்டு கவுன்சிலர்) அவர்களால் 7 டூரிஸ்டர்வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன . எளிமையாக 2003 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தவக்கால திருத்தியாத்திரை, இப்பொழுது 1000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்குகொள்ளும், பெரும் தவக்கால பாதயாத்திரையாக மாற்றம் அடைந்துள்ளது கடந்த 21 ஆண்டுகளாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button