சினிமா

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன்: லதா ரஜினிகாந்த் விருப்பம்?கோச்சடையான் பட மோசடி வழக்கில் ,லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று (டிச. 26) ஆஜரான பின்பு பேட்டி?

advertisement by google

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

advertisement by google

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று (டிச. 26) ஆஜரானார்.

advertisement by google

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், கோச்சடையான் பட விவகாரத்தில் என் பெயரை வேண்டுமென்றே தொடர்புப்படுத்தி வருகின்றனர். கோச்சடையான் வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

advertisement by google

advertisement by google

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர், இறுதியில் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததால் மிகவும் வருத்தப்பட்டேன் எனக் குறிப்பிட்டார்.

advertisement by google

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று (டிச. 26) உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button